Doubt

Enaku 34 Days agudhu. Na home test panna negative result. What can I do. When I take the test

பீரியட்ஸ் ஆகவில்லை இன்னும் என்றால், நம்பிக்கை இழக்க வேண்டாம். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்து திரும்ப டெஸ்ட் பண்ணிப் பாருங்க. அப்போ சரியான முடிவு தெரியும்.

‍- இமா க்றிஸ்

Thank you very much

hi imma...nan epadi ennode msg padikratu...username password podede enge ponum latest msg padikkaratukku pls...
tq

hi imma ma ninhe enaku batil koodutingela endre teriye villei enaku epadi message padukanum andre teriya villai..

pls help me

//latest msg// சமீபத்திய கருத்துகள் என்று இருக்கும்ல. அங்க உங்க பெயர் இருந்தால் பதில் - சுடச்சுட இருக்கு.

பதிலுக்கு அப்புறம் 10 போஸ்ட் வந்தாச்சு என்றால் தெரியாது.

நீங்க கேள்வி கேட்ட த்ரெட்டை புக் மார்க் பண்ணிக்கங்க. எத்தனையாம் பக்கம் கேள்வியை வைச்சீங்க என்று பார்த்து வைங்க. தேட ஈஸியா இருக்கும்.

இன்னொரு வழி - த்ரெட் தலைப்பு நினைவிருந்தால் முதலாவது எழுத்தை ப்ரவ்சரில் தட்டவே லிஸ்ட் வரும். பிறகு உள்ளே, சரியான பக்கத்தைக் கண்டுபிடிக்கணும்.

‍- இமா க்றிஸ்

thank you so much iMama

enaaaku enum oru doubt
iniki enakku mutal naal period...n nanu iniki malai vembu oru glass kudicenn n saivema erukken....enakku kulantantai kadaipaturkku vaipu erukuta.....apurom naangel endraiki ondraha erukelam...pls...15th aug 1st day

யாராவது கேள்வி கேட்டால், உதவலாம் என்று இழைகளைத் தேடிக் கொடுக்கிறேனே தவிர //malai vembu// பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.

//saivema erukken.// !! 10 தடவை படிச்சுட்டேன், புரியல.
சாய்வெமா / சாய்விமா / சைவிமா / சைவெமா / சைவமா!!
நீங்க வெஜிடேரியன் என்கிறீங்களா? தமிழில் தட்டினால் படிக்க வசதியாக இருக்கும்.

//endraiki ondraha erukelam.// எப்போ வேண்டுமானாலும்.

‍- இமா க்றிஸ்

Enaku udal uravu kolvathu yeppadi nu theruiyula.. enaku thirumanam agi 4masam adhu yepodhu udaluravu kondal koyandhai peralam

pls help me

மேலும் சில பதிவுகள்