இனிய செய்தி

அறுசுவை தோழிகளுக்கு முதலில் எனது நன்றிகள். நேற்று அதிகாலை 5.05மணிக்கு சுகபிரசவத்தில் என் அன்பு மகனை பெற்றெடுத்தேன். காலதாமதத்திற்காக மன்னிக்கவும்.

இனிய‌ செய்தி, வாழ்த்துக்கள்

Congras sister

Congrats sister..

நல்ல செய்தி தாயும் சேயும் நலமா

அன்புள்ள‌ திவ்யா அன்பு மகனைப் பெற்ற‌ செல்வ‌ மகளுக்கு வாழ்த்துக்கள்.
தங்கள் மகன் இறையருளால் அனைத்து நன்மைகளும் பெற்று நானிலத்தில்
இனிதே வாழ‌ நாரணன் அருளை வேண்டுகிறேன்,
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

வாழ்த்துக்கள் திவ்யா,குழந்தையும் நீங்களும் நலமா.

இதுவும் கடந்து போகும்

வாழ்த்துகள் திவ்யா..

நானும் என் செல்லமும் நலமாக உள்ளோம். எனக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்

ம்ம்ம் அவர் சரியான டேட் க்கு கிட்டதான் பிறந்திருக்கிறார்.அம்மாதான் தேவை இல்லாமல் எப்ப பாத்தாலும் குழம்பிகிட்டும் புலம்பிகிட்டும் இருந்திருக்கிறாங்கோ.வாழ்த்துக்கள் திவ்யா குழந்தையையும் உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள்.இருவரும் நிறைந்த ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

வாழ்த்தியதற்கு நன்றி... நாங்கள் நலமாக உள்ளோம்.

மேலும் சில பதிவுகள்