இனிய செய்தி

அறுசுவை தோழிகளுக்கு முதலில் எனது நன்றிகள். நேற்று அதிகாலை 5.05மணிக்கு சுகபிரசவத்தில் என் அன்பு மகனை பெற்றெடுத்தேன். காலதாமதத்திற்காக மன்னிக்கவும்.

வாழ்த்துக்கள் திவ்யா.நீங்களும் உங்க‌ அழகு செல்வமும் நலமாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ‌ என் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் திவ்யா,ஒரு குட்டி சிங்கத்தை பெற்றதற்க்கு.ஆரோக்கியமான‌ உணவுகலை உண்டு ஆரோக்கியமாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள்.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

வாழ்துகள் தோழி ...

பார்வதி எப்படி இருக்கீங்க‌ நலமா.இப்போ என்ன‌ டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கீங்க‌.

போலிக்கல் ஸ்டெடி பன்ன‌ சொன்னங்க‌ பா,இப்ப‌ கருமுட்டை வள்ர‌ சில‌ மாத்திரை
எழுதிதாந்தங்க‌ பா
quit-sr
duphaston
நல்ல‌ இருக்கேன்,நீங்க‌ எப்படி இருக்கிங்க‌ சுவாதி,உங்கலுக்கு இப்ப‌ எப்படி?

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

பிள்ளையும், நீங்களும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

எனக்கு எல்லா டிரீட்மெண்ட் முடிந்த‌து.எல்லாமே நார்மல் தான்.டாக்டர் 3 மாதம் டைம் கொடுத்து இருக்காங்க‌.கருத்தரிக்கலனா IUI பணலாம்னு சொல்லிருக்காங்க‌.ஆனால் அதில் என் கணவருக்கு உடன்பாடில்லை.
நான் இனி கடவுள் விட்ட‌ வழி என்று கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிரேன் அந்த‌ கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரம் சென்ரால் கண்டிப்பாக‌ குழந்தை பாக்கியம் கிட்டும் என்று கேள்விப்பட்டேன் நிறைய‌ பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்கு மா.
அதனால் 2 வாரம் அந்த‌ கோவில்க்கு போனேன்.இன்று எனக்கு 28 ஆம் நாள் நல்ல‌ வழி பிறக்கும் என்ற‌ நம்பிக்கையோடு கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிரேன்.

அது எந்த‌ கோவில் நு சொன்ன‌ நாங்களும் போவோம்லா பா.உங்களூக்கு ரெகுலார் பிரியட் தானா பா.கவலப்படதிங்க‌,கன்டிப்ப‌ நல்லது நடக்கும்.நீங்க‌ எந்த‌ ஊரு பா.
நானும் உங்களுக்காக‌ வேண்டி கொள்கிரென்

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

எனக்கு சொந்த‌ ஊர் தருமபுரி.என் கணவர் சென்னையில் police constable ல‌ இருக்காரு மா.அதனால் நானும் சென்னையில் தான் இருக்கிரேன்.
எனக்கு ரெகுலர் பிரியட்ஷ் தான் மா.எப்பவும் 28 அல்லது 29 நாள் வந்திடும்.இந்த‌ மாதம் ஆகவில்லை.
அந்த‌ கோவில் பெயர் பூங்காவனத்தம்மன்(என்கிற‌)அங்காள‌ பரமேஷ்வரி கோவில்.அது சென்னை சென்ட்ரல் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூரில் உள்ளது மா.நெட்டில் புட்லூர் அம்மன் என்று போட்டு சர்ச் பணிப்பாருங்க‌ மா.வரலாறு என்று போட்டால் தெரியும் படித்து பாருங்க‌.

Ungala maritha nanum 9 vara venduthal..eppo 35"th day..thalli poi eruku.katavul nallathu pannuvar

it is very useful to new beginners

மேலும் சில பதிவுகள்