கருமுட்டை

Hi friends karumuttai valara entha foods sapdinum plz today period vathu 2days achu plz pa yaravathu answr pannunga

Friends yaravathu sollunga plz egg valara entha food edukaum clomofin tblt edukalama

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

பாசிபயறு அதிகம் சாப்பிட்ட‌ கருமுட்டை வளறூம் ணூ சொல்லுவங்க‌ பா

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

பாசிப்பயறு கொய்யா சக்கரிவள்ளி கிழங்கு எல்லாமே சாப்பிட்டேபா ஆனால் வளர்ச்சி இல்ல

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

enakku 45 days thalli pochi . nann 35- days check panna negativenu vandhuchi
ennaikku kalaiyil erunthu thondai adaikkuramathiri irukku komattudhu enna pandradhu pls help me

இன்னும் 5 days piraku tst pannunga,pa good news sollunga

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

thanks pa ennoda perum sadhanadevi

Hi friend shittha medicn sapdrapa english medicine sapdalama pa

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

உங்களுக்கு இரண்டு மருத்துவத்திலுமே நம்பிக்கை இல்லையா? :-) எதற்கு இரண்டு?

ஒன்றை ஒன்று குழப்பி இரண்டில் எதுவும் வேலை செய்யாமற் போகலாம். அல்லது உங்களுக்கு வேறு புதிய பிரச்சினைகளை உருவாக்கி வைக்கலாம். ஏதாவது ஒரு விதமான மருந்தை மட்டும் எடுங்க.

‍- இமா க்றிஸ்

இமா மேடம் தயவுசெய்து என் கேள்விக்கு பதில் கொடுங்கல் மேடம்

எனக்கு 15 நாள்கலுக்கு ஒரு தடவை பிரியட் வரும் ,பட் இந்த‌ மாதம் 24 நாட்கள் ஆகிரது,இன்னும் பிரியட் வரவில்லை.10நாட்கலாவே மார்பு வலி உள்ளது,நேத்து நான் அவசரபட்டு டெஸ்ட் செய்ததில் நெகடிவ் நு வந்தது.ஒரு வேலை நான் உண்மையிலே நெகடிவ் வா,இல்ல‌ 24 days லா செக் பன்னுனதலா நெகடிவ் நு காட்டுத‌ மேடம் ,ப்ளீஸ் பதில் கொடுங்கள்.

இப்பொழுது நான் duphaston 10 mrg. q-zuit சாப்பிடுகிரேன்.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

நீங்கள் மருத்துவர் ஒருவரிடம் விசாரித்துத் தெளிவதே நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்