Hi today enaku 7weeks2days.scan panen 6weeks Ku than valarchi iruku nu solitanga.next 15 days kaluchu vara solirkanga.adhukula sariana valarchi vandhuruma.adhuku na enna sapidanum.yarkavadhu ipdi irundhu sari airuka.pls help.payama iruku.
Hi today enaku 7weeks2days.scan panen 6weeks Ku than valarchi iruku nu solitanga.next 15 days kaluchu vara solirkanga.adhukula sariana valarchi vandhuruma.adhuku na enna sapidanum.yarkavadhu ipdi irundhu sari airuka.pls help.payama iruku.
jothy
நீங்கள் சாப்பிட்டு கருவை வளர்ச்சி அடைய வைக்க முடியாது.அதுவும் ஆரம்ப கட்ட கரு இயல்பாக தானாக வளரும்.நீங்கள் ப்யம் கொள்ளாமல் இருப்பது நல்லது .சிலருக்கு இப்படி இருந்து வளர்ச்சி அடைவதுண்டு.
surijini
Next 15days kaluchu vara solirkanga.ethum problem irukumo nu payama iruku
ஜோதி
நீங்கள் சொல்லும் பீரியட் டேட் ஐ வைத்துத்தான் வாரம் கணிக்கப்படுகிறது .பீரியட் டேட் இல் இருந்து 14 வது நாளை ஓவலூஷன் டேட் ஆக எடுப்பார்கள் ஆனால் எல்லோருக்கும்14 வது நாள் ஓவலூஷன் நடப்பதில்லை,உங்களுக்கு ஓவலூஷன் 18 நாள் அப்படி நடந்திருந்தால் இவ்வாறான கணிப்பு வரும்.எந்த பயமும் இல்லாமல் சாப்பிட்டு ஓய்வெடுத்து சாதாரணமாக 2 வாரத்தின் பின் ஸ்கான் போய் பாருங்கள் எல்லாம் நார்மல் ஆ இருக்கும் .
surejini
Thanks pa.rest LA than iruken.
ஜோதி
இந்தக் கேள்விக்கு நேற்று வேறு எங்கேயோ பதில் சொல்லியிருந்தேன். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
- இமா க்றிஸ்
ஜோதி
இம்ஸ் உப்ஸ் நான் காணவில்லை.மன்னிப்பு வழங்கவும்.ஜோதி நிறைய இடத்தில் ஒரே கேள்விகள் வைக்காதீங்கோ.முக்கியமா புது தலைப்பு ஓப்பன் பண்ணினா உடனே பதில் வரும் என்று நினக்க கூடாது.எனக்கு புது தலைப்புகள் எப்பவுமே பதில் சொல்ல எரிச்சல்.ரெம்ப முக்கியம் என்று நினைத்து சொல்லி விட்டேன்.
sorry
Padithuviten Amma.new heading potu than question kekanum nu ninachuten.enaku theriadhu sorry.inime inga iruka heading LA ye anupuren
ஜோதி
தோழி எனக்கும் இது போல தான். டாக்டர் சொன்னாங்க . ஒரு மாதம் கழித்து தான். வர சொன்னாங்க . குழந்தையோட வளர்ச்சி ,ஹார்ட் பீட் சரியா இருந்தது. நீங்க பயப்படதீங்க. நல்ல ரெஸ்ட் எடுங்க.
sakthi giri
Thanks pa.experience anavanga yarum solalainu ninachen.thanks
ஜோதிக்கு
உங்களால் எனக்கு ஒரு சிறு உதவி ஆகவேண்டுமே.
இந்த இழைத் தலைப்பிலிருந்து என் பெயரை நீக்கி விட முடியுமா? நேரம் போதாமலிருக்கும் சமயம் அது கண்ணில் பட்டு, புது த்ரெட்டாக இருக்குமோ? என்று யோசிக்க வைக்கிறது. நான் உங்களுக்குப் பதில் சொல்லிவிட்டேன். இனி என் பெயரை நீக்கலாம் அல்லவா? நீக்கினால் பெரும் உதவியாக இருக்கும். இப்பொழுதே நன்றி.
த்ரெட்டின் மேலே வலது பக்கம் பாருங்க. மாற்றும் ஆப்ஷன் இருக்கும்.
- இமா க்றிஸ்