left side chest pain....

enakku left side chestoda serthu left handla vali irukku.ithu yethachum noi varathukkana arikkuriya frnds pls tell me quikly......

ஏதாவது இசகுபிசகாக கையைப் பிடித்து வேலை செய்திருப்பீர்கள். அல்லது தூங்கும் போது கையை மாற்றாமல் தூங்கியிருக்கலாம். அல்லது அக்குளில் சின்னதாக கட்டு வந்தாலும் நெறி கட்டி இப்படி இருக்கும்.

//ithu yethachum noi varathukkana arikkuriya// தொட்டதுக்கெல்லாம் இப்படி யோசிக்கப்படாது. பிறகு என்ன ஆகும்னா... நிஜமாவே ஒரு பிரச்சினை என்று வரும் போது... அஸ்மா எப்பவும் இப்படித்தான், சின்னச் சின்ன விஷயத்தையும் பெருசா எடுத்து குழம்புவாங்க,' என்று வீட்டார் கண்டுக்காம விட்டுருவாங்க.

‍- இமா க்றிஸ்

neenga soldrathu sari than ma.ineme ippadila ninaikka matten thnks ma...

மேலும் சில பதிவுகள்