எறும்புகள்

சீனி டப்பாவில் எறும்புகள் வந்து தொல்லை கொடுத்தால் சீனி டப்பாவை சுற்றி மஞ்சள் பொடியை தூவிவைத்தால் எறும்புகள் வராது

சீனி டப்பாவை சுற்றி டேபிள் சால்டை தூவி வைத்தாலும் எறும்புகள் வாரா.

அன்புடன்,
செல்வி.

சீனி டப்பாவில் கிராம்பு போட்டு வைத்தாலும் எறும்புகள் வராது.
Time is gold

கதீஜா நல்லா சொன்னா..நான் கேட்கலாம்னே இருந்தேன் இப்ப திடீர்னு கொஞ்ச நாளா என் கிச்சனுக்கு எறும்பு சொல்லிக்காம விருந்துக்கு படை எடுத்து வருது சுத்தமா இருந்தாலும் அணிவகுத்து வந்துட்டேதான் இருக்கு எல்லா இடமும்..எப்படி கண்ற்றோல் பண்ண..நானும் என்னனவோ பண்ணிட்டேன் நோ யூஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உனக்காவது ஏறும்பு எனக்கு ..அதும் இந்த ஊரு பூச்சி குட்டி குட்டியா இருக்கும்..அப்டியே பெருகும்.பெஸ்ட் கன்ட்ரோல் பன்னி 1 மாசம் ஆவுது..சுத்தமா போகவே இல்லை பெருகிடுச்சு...ஒழுக்கமா க்லீன் பன்றதில்ல அதான் காரணம்...முன்னெல்லாம் இரவு துடைத்து விட்டு தான் படுப்பேன்..இப்ப அசதியில் கீழே துடைப்பதில்லை அதனால் தான் என நினைக்கிறேன்.யாராவது ஐடியா சொல்லுங்க.
மர்ழியா லக்ஷ்மன் ரேகான்னு ஒரு சாக் பீஸ் இருக்கே அதை ரவுன்ட் போட்டுட்டு அதுக்குள்ள சக்கரை பாட்டிலை வை..என் அம்மா சர்க்கரை பாட்டிலை மட்டும் தண்ணீர் நிரப்பிய வேற பாத்திரத்துக்குள் வெப்பாங்க எறும் வரும் காலத்தில்

கரப்பான் பூச்சிக்கு நான் ஒரு நல்ல மருந்து டரவா ஒரு வருடம் அல்லது ஆறு மாததிற்கு நான் கேரென்டி கொடுப்பேன்.
வேணுமா?
ஜலீலா

Jaleelakamal

அய்யோ இதென்ன செல்வியக்கா மாதிரி புதிர் போடரீங்க..வேனும் வேனும் அப்படி 6 மாசத்துக்கு வராட்டி உங்களை உக்கார வச்சு வாயில் சக்கரை போடுவேன்.

அக்கா இது நியாயமா?கொடுங்களேன் மருந்து...என் பொண்ணு 3 முறை கரப்பான்பூச்சியை வாயில் போடப் போகும்போது நான் கைய்யும்களவுமா புடிச்சேன்.இனி எனக்கு பயம் தான்.தாங்கோ ப்லீஸ்

எறும்புகள் இருக்குமிடத்தில் கற்பூரம் வைக்கலாம் அல்லது துணியில் Kerosene தடவி வைக்கலாம். அந்த வாசனைக்கு எறும்புகள் வாரா.

அய்யோ அக்கா முதலில் இந்த ஆண்டனா பூச்சிய கொள்ள ஒரு வழி சொல்லுங்க. அப்பா அந்த ஆண்டனா பூச்சியை பார்த்தாலே ரொம்ப பயம் அதுவும் அது பறந்துச்சு ரொம்ப ரொம்ப பயம். எங்க வீட்ல அத என்னோட ப்ரண்ட்னு சொல்லுவாங்க. இதோ உன் ப்ரண்ட் வந்துடுச்சுனு சொல்லுவாங்க.

கற்பூரம் வைத்தாஅல் போயிடுமா?ஓகே வாங்கி வைத்தி டிரை பண்ணிட்டு சொல்லுறேன்

தளி..நீ கரப்பான் பூச்சினதும் எனக்கு ஒன்னு நியாபகம் வருது..எனக்கு 16 வயது இருக்கும் போது என் அக்கா வீட்டிற்க்கு போனப்ப அங்கு ஒரு பாக்ஸில் பால் கோவா இருந்தது எனக்கு பார்த்ததும் ஆர்வக்கோளாரில் பார்க்காமல் மடார்ன்னு வாயில் போட்டுட்டேன் அப்புறம் பார்ட்தா ஏதோ நாக்கில் பொசு பொசுன்னு இருக்குறாப்ல இருந்தது உடனே துப்பிட்டேன் அப்புறம் பார்த்தா குட்டி கரப்பான் பூச்சி அப்ப நான் போட்ட ஆட்டம் இருக்கே..சோப்பு,ஷேம்பூ எல்லாம் போட்டு மாறி,மாறி வாஷ் தான் இப்ப நினைத்தாலும் அருவருப்பா இருக்கு உவ்வே

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்