''No gross anomalies seen with the available fetal position and window'' ipdi potruku frds na one week aprama doc meet pans poren payama eruku frds na 4month pregnant a eruken plz yaravathu itha pathi therincha help pannunga pa

நிரஞ்சனா ராஜேஷ்
உங்களுக்கு சந்தோஷமான விஷயம்தான். சுருக்கமாக... ஸ்கான்ல பிரச்சினைக்குரிய மாதிரி எதுவும் இல்லை என்று தெரியவந்து இருக்கிறதாக போட்டு இருக்காங்க. :-) சந்தோஷமா இருங்க. ரிலாக்ஸ்டா இருங்க.
இமா தூங்கப் போறேன். குட் நைட்.
- இமா க்றிஸ்
Tnx imma amma
Thank u
Na romba payanthutu eruthen
True love never dies