Enaku july 26.27.28 LA periods mudinchuthu. Enaku innim period varala... Na last two week pregnancy test pani pathen..negative result vanthuchu...na epo test pannalam.. Sila thozhigal 4day nu solranga..atha epdi calculate pannanum.. Na addi mudicha piragu tha end kanavaroda new life aarambiche...so culappamarku... Pls uthavunga...
imma madam
K nga mama. Bt sinuses Ku tablet yeduka kootathunu sollitanka. Apdi tablet yedutha baby growth problem akumunu so yedum yedukala.
தாமரை
//sinuses Ku tablet yeduka kootathunu sollitanka.// ம்.. யாரு? டாக்டர் சொன்னால் சரிதான். ஆனால் ரிலீஃப் கிடைக்க சின்னதாகவாவது ஏதாவது ஐடியா சொல்லியிருப்பாங்கல்ல! எதெதெல்லாம் பண்ணக் கூடாது, எது ஓகே என்று சொல்லியிருப்பாங்க. அதை ஃபாலோ பண்ணுங்க.
- இமா க்றிஸ்
அன்புள்ள தாமரைக்கு
அன்புள்ள தாமரைக்கு உனக்கான பதிவுகள் பேறுகாலம் மருத்துவம் குழந்தைகள் வீட்டுவைத்தியம் பகுதிகளில் நிறைய உள்ளன. போய்ப்பார்.
தற்போது உள்ள தொல்லைகளுக்கு கேழ்வரகு கஞ்சி வைத்து சுமாரான
சூடுடன் பாலோ மோரோ சேர்த்துக் குடிக்க அரைமணி நேரத்தில் மூக்கில் இருந்து தண்ணீர் கொட்டும். அதை தலையை முன்னால் சாய்த்து மூக்கில்
இருந்து கொட்டும் நீரை திரும்ப மறந்தும் உள்ளிழுக்காமல் துணியில் துடைத்து விடவும் கொட்டுகின்ற வரை இது போல் செய்யவும். இரண்டு வேளை குடிக்கலாம். நொச்சி இலை கிடைத்தால் வெந்நீரில் போட்டு
குளிக்கவும், நிறையக் கிடைத்தால் காயவைத்து சொங்கு தலையணை
போலச் செய்து வைத்து தலையணையாகப் பயன்படுத்தவும். நொச்சித்
தைலம் கிடைத்தால் பயன்படுத்தவும். தூதுவளை சூப் போலக் குடிக்க
சைனஸ் போகும்.
அபார்ஷன் பயம் தேவையில்லை. பைக் தவிர்க்கவும். நீங்கள் திருச்சியில் வசிப்பவரானால் தயவு செய்து உங்கள் ஊர் பஸ், ஆட்டோ
இவற்றைத் தவிர்க்கவும், படு மட்டமான சர்வீஸ். அபார்ஷனுக்கு அதுவும்
காரணமாக இருக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பூங்கோதை
:-) நீங்கள் பார்த்தால் நல்ல யோசனை சொல்வீர்கள். கூப்பிட்டுவிடலாமா என்று யோசித்து, பிறகும் ஒரு தயக்கத்தில் விட்டுவிட்டேன். பதில் சொன்னதற்கு அன்பு நன்றிகள்.
- இமா க்றிஸ்
poongothai madam
Rmb ah thank you mam.nenka sonnatha na kandipa seiren mam.
imma mam
Doctor cold varama nenkathan pathukanumnu sollitanka. Thummal vekama varumpothu than nka mam rmb ah payama iruku.
mam
Conceive ah irukum pothu yella kovilukum pokalankala mam.apm enaku kaal valithan rmb payankarama irukunka mam.
தாமரை
//Conceive ah irukum pothu yella kovilukum pokalankala mam.// முதல்ல இமாவுக்கு 'மாம்' போடுறதை விடுங்க. :)
பெயரைச் சொன்னால்தான் யாரை அழைக்கிறீர்கள் என்பது புரியும். இமா இந்து அல்ல. கோவிலுக்குப் போவது பற்றி வேறு யாராவது தான் பதில் சொல்ல வேண்டும்.
//Doctor cold varama nenkathan pathukanumnu sollitanka.// அதற்குத் தான் அருமையாக நிறைய யோசனைகள் பூங்கோதை சொல்லியிருக்காங்க. தும்மல் இருமலால் எல்லாம் அபார்ஷன் ஆவது இல்லை. சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் யோசிக்கப்படாது.
- இமா க்றிஸ்
imma
Sarinka imma madam,maathikiren.
pregnancy test
hi frnds, na intha groupku new. enaku marriage ago 3 months achu. na previous month 16th period anen. ana intha month inum period valla. so na home pregnancy test pani pakalama.pls reply me frnds.