Enaku july 26.27.28 LA periods mudinchuthu. Enaku innim period varala... Na last two week pregnancy test pani pathen..negative result vanthuchu...na epo test pannalam.. Sila thozhigal 4day nu solranga..atha epdi calculate pannanum.. Na addi mudicha piragu tha end kanavaroda new life aarambiche...so culappamarku... Pls uthavunga...
Nandhini.r
Ninga tomorrow first urine eduthu home test pani parunga pa.result therium
Sis
Sis na new frnd. Enakoru doubt period aki 7th day la irunthu onna irundha baby akunu soldranga nenga 10days Ku aparamnu soldringa. Enaku marriage aki 2yrs akuthu innum baby ila help panunga pls my doubt clear pannunga
All is well
imma madam
Imma madam enaku vayiralam punna iruku athanala vayaum punna iruku tablet saptu, thannikuda kudika mudiyala vayalam kasakuthu rmb ah kasdama iruku yethathu treatment sollunka.
தாமரை
:) நான் டாக்டர் இல்லை ட்ரீட்மண்ட் சொல்ல. ஏதோ டாப்லட் சாப்பிட்டிருக்கிறதா சொல்றீங்க. அப்போ டாக்டரைப் பார்த்திருக்கிறீங்க. அவங்கள்ட்ட திரும்பப் போய்க் கேட்கிறது நல்லது.
- இமா க்றிஸ்
nagative
நான் பிரியட் ஆகி 38 நாள் ஆகிரது.நான் இருமுறை செக்செய்தும்நெகடிவ் தான்.நான் எபப்்செக் பன்னுனா பாசிடிவ் வர வாய்ப்பு உள்ளது .pls sollungal thozhis
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
பாரதி
உங்கள் கேள்வியை முன்பே பார்த்தேன். இப்போது உள்ள சிகிச்சை முறைகள் வேறு. இங்கேயே சில சகோதரிகள் டாக்டரிடம் போக வேண்டும் என்பதாகப் பேசிப் பார்த்திருக்கிறேன். ரிசல்ட் எப்படி இருந்தாலும் ஒரு தடவை போய்ப் பேசிவிட்டு வருவது நல்லது என்று தோன்றுகிறது. அவர்கள் செய்யும் டெஸ்ட்டில் நீங்கள் விரும்பும் முடிவு தெரியக் கூடும்.
- இமா க்றிஸ்