அருசுவை தோழிகளே சப்பாத்தி சந்தேகம்

வட இந்தியர்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி எப்படி செய்வது

Avanga chappathi la oil ye irukathu maavu pisaiyum pothu hot water ootri pinaithal soft a irukum kallil oil podamal cotton cloth vatchi amiki amiki vitta. Bushunu varum ...supera irukum na appadi than seiyuren en amma oda tips try panunga vada natu chappathiya vida rusiyavum healthyavum irukum

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

chapati datta ப‌யன்படுத்துவோர், அதைப் பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன். அப்பாவிடம் அவர் நண்பர் ஒருவர் வேறொரு பொருளைக் காட்டி மாற்றங்கள் செய்ய‌ வேண்டியது எங்கே என்று சொல்லிக் கொடுத்து கடைச்சல் இயந்திரத்தில் செய்வித்து எடுத்திருக்கிறார். அப்பா காட்டினார். நான் சப்பாத்தி செய்வது அபூர்வம். ஈரமான‌ துணியால் ஒற்றி எடுப்பேன். இப்போதான் இந்தப் பொருளைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். பெயர் கூட‌ கூகுள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான். :‍) அவரவருக்குத் தெரிந்ததைச் சொல்லி உதவுங்கள். அந்தக் கட்டையின் பெயர்.... தமிழ், மலையாளம் & குஜராத்தி மொழிகளில் அறிந்து கொள்ள‌ வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்