IUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please

நான் நேற்று iui செய்தேன் தோழிகளே.....நேற்று வயிறு ரொம்ப வலியா இருந்தது.....ஆனால் இப்போ வலி இல்ல....நேத்து night doctor எங்களை சேர்ந்து இருக்க சொன்னாங்க ஆனால் இருக்க முடியல...இதனால கருதரிக்குர வாய்பு குறையுமா....நான் பல வலிய தாங்கி தான் இத செஞ்சனே் ஆனால் இந்த காரணத்துனால என்னால கருதரிக்க முடியாத சொல்லுங்க pls....உங்கல என் அம்மாவா சகாதேரியா நினைச்சு கேக்குறேன் சாலெ்லுங்க....இதுக்கு அப்புறம் நான் எப்படி இருக்கனும் எப்படி என் health ah பாத்துகனும்னு சொல்லுங்க ப்ளீஸ்.......

16 th pananga pa.that is 8 days aachu

Enaku folic acid thanthanga pa but egg growth Ku injection podala pa tablet than thanga....neenga wahtsup la eruntha number sollunga pa na screen shot anupuren...ungaluku injection yethuku pa potaga...

.this is my number.

egg growthuku dhan.5 injection poutukitaen

யாரும் பதிலளி தட்டும் முன் போன் நம்பரை எடிட் பண்ணிடுங்க.. இது பொது தளம் ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் இடம்.. நம்பரை தவறாக பயன்படுத்தலாம்.. இது போல நம்பரோ, மெயில் ஐடியோ கொடுத்து வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாமே!!

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

nandri

enakku inaiku iui seidhu 9 th day pa.enakku idadhu paka idupuku mela oosiyala kuthura madhiri vali iruku.ipadi irukuma?iui seidha thozhigal kooravum.please.idadhu pakam breat valikudhu.pa

en ennudaiya kelvikku yaarum padhil solla maatenrunga.please pa

Iui pannerukanala kuda sometimes pain erukum pa....back pain eruntha pillow ellama thunguga pa....athegama yosikathenga atha pathiye nenaikathenga.....vera pakkam concentration pannuga athaye nenaichetu eruntha pain erunthute than erukum....romba thanga mudiyalana hospital ponga....

உங்கள் கேள்விக்கு... அப்போதே அபி பதில் சொல்லியிருந்தாங்க. நீங்க பார்க்காமல், //en ennudaiya kelvikku yaarum padhil solla maatenrunga// என்கிறீங்க. :‍‍‍) உங்களைக் கூப்பிட்டிருந்தது சமீபத்திய கருத்துகளில் உடனே தெரிந்தது.

http://www.arusuvai.com/tamil/node/32907?page=3 போய்ப் பாருங்க.

அப்படியே... கொஞ்சம் தமிழில் தட்டப் பார்க்கலாமே! தமிழும் இல்லாமல் தமிங்கிலமும் இல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல்... புது சொற்கள் (breat !!) கண்ணில் படுகிறது. :‍) தமிழ் தட்டுவது சிரமம் என்றால் பரவாயில்லை. பப்ளிஷ் செய்ய முன் ஒரு தடவை ப்ரூஃப் பார்க்கலாம். முயற்சி செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்