IUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please

நான் நேற்று iui செய்தேன் தோழிகளே.....நேற்று வயிறு ரொம்ப வலியா இருந்தது.....ஆனால் இப்போ வலி இல்ல....நேத்து night doctor எங்களை சேர்ந்து இருக்க சொன்னாங்க ஆனால் இருக்க முடியல...இதனால கருதரிக்குர வாய்பு குறையுமா....நான் பல வலிய தாங்கி தான் இத செஞ்சனே் ஆனால் இந்த காரணத்துனால என்னால கருதரிக்க முடியாத சொல்லுங்க pls....உங்கல என் அம்மாவா சகாதேரியா நினைச்சு கேக்குறேன் சாலெ்லுங்க....இதுக்கு அப்புறம் நான் எப்படி இருக்கனும் எப்படி என் health ah பாத்துகனும்னு சொல்லுங்க ப்ளீஸ்.......

Nalla erukunu solli erukanga.wednesday iui pannuvanga.

Ungaluku egg growthuku injection podrangala appdina intha mari brown discharge agurathu normal than bayapadathinga.enakum ithe mari achu egg geowth nalla irukinu sollitangala so don't worry.

Thank u. Erunthalum enakulla oru payamum pathattamum erunthukitte eruku. A husband pona mnth vera foreign poitanka.

Apo success aaka chance iruku all the best

Tq saran. But a husband foreign poitanka avanga sperm collect panni vachu tha iui pannuranga. Epudi panurathu success akuma. Yarukavathu epudati panni erukangala.

அடுத்தவர்கள் அனுபவத்தை கேட்டு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். நம்பிக்கையுடன் இருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும். கடவுளை நம்புங்கள். மனதை அமைதியாக வைத்து கொள்வது ரொம்ப முக்கியம்.

Indhu sis sonna maari amaithiya irunka intha time kandipa success aakum

Indhu sis sonna maari amaithiya irunka intha time kandipa success aakum

Tq

IUI செய்ய எவ்வளவு செலவு ஆகும்பா கோவையில் எங்கு செய்யலாம் ப்ளீஸ் TELLME ANYBODY
IAM NOW 34 ITS OK TO TRY THIS PLEASE TELL ME PAA.

Life is one enjoy and give happiness to others

மேலும் சில பதிவுகள்