தாய்மை என்னும் இனிய‌ செய்தி

தோழிகலுக்கு என் வணக்கம்,நான் இன்ரு 35 வது நால் ,பாசிடிவ் ரிசல்ட் பா,என் சந்தோசமா இருக்கேன்.எனக்கு ஆருதல இருந்த‌ my friend ,suvathi,aruna,sarmi,then mozhi,bharathi,மர்ரும் இமா,பூங்கோதையம்மா,சுரேஜினி,அவர்கலுக்கும் என் மனமார்ந்த‌ நன்றீ

Romba romba romba santhosam Ka....ovoru naalum arusuvaiku varum pothu ungaloda topic ah paapen manasukulla oru kashtam erunthuchu ana epo romba santhosama eruku Ka....evalo years Ku aparam kadavul kudutha gift ah bathirama pAthukonga Ka....nalla rest yedunga...tablets lam correct ah sapdunga....weight lam thukkathenga....unga baby nallapadiya valara na kadavulta pray pannekuren Ka....

பார்வதி இந்த நல்லசேதி நான் மிகச்சந்தோசமா இருக்கேன் .என் தோழி கர்ப்பம் என்று சொல்லும் போது என்னுடய கர்ப்பம் போன்று மகிழ்ச்சி .பார்வதி கவனமாக இருங்க .எந்த வேலையும் பண்ண வேண்டாம் bed restla இருங்க ஒரு 3மாதம் .பின்பு சின்னச் சின்ன வேலை பண்ணுங்க .நல்லா சாபிடுநாங்க.கடவுளை நம்புவதால் எமக்கு ஒரு தீங்கும்ம்ம் நடக்காது .

சர்மி,எப்டி இருக்கிங்க‌ பா,இப்ப‌ எத்தனாவது மாசம் பா?.எனக்கு எந்த‌ அரிகுரியும் தெரியால‌ பா.அதான் கொஞ்சம் பயமாயிருகு பா

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

தாங்கியூ மா,கன்டிப்ப‌ சீக்கிரம் அக்காகிட்ட‌ குட் நியூச் சொல்லுவா டா,கவலைபடாதே.
என்னுடைய சின்ன‌ கருத்து :மனச‌ அதிகமா போட்டு குழப்பிக்கதே,நமக்கு பேபி இல்லயேனு கவலபடதே,
நான் 4 1/2 வருசமா சிகிச்சை எடுத்தேன்,எந்த‌ பலனும் இல்லை,போன‌ மாதம் நான் டாக்டாரிடமும் போகலை,ஒரு மாத்திரை குட‌ சாப்பிடாலா,இன்னும் ஒருவருசம் குழந்தை பத்தி நினைக்க‌ வேன்டாம் நு இருந்தேன்,ஒரு வருசத்திலா நிக்கலைனா iui பன்னிக்கலாம்னு freeya இருந்தேன்.நால் தல்லி போனப்ப‌ கூட‌ என் மனசுக்குல் ஒரு சின்ன ஆசையிருந்தது கன்சீவ் வா இருக்கோமொனு ஆனா என் கவனத்தை வெரு பக்கம் திசை திருப்பினேன்.முக்கியமா நால் கனக்க‌ என்னவெயில்லை, so athanala ni kavalappatapa hospital poi treatment edu,but oru 6 month baby ya paththi think pannatha ok va,romba neram ukkarakudathunu solliyirukkangga so bye

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

RomBa thank Ka....neenga sonna mathiri try pndren....neenga doctor sonna mathiriye follow pannuga....nanum entha month iui pannen Ka yellam sikirama baby kidaikathanau oru aasai la than but egg rapture agama pannetanga Ka....vidunga neenga santhosama erukum pothu yen soga katai yethuku....nanum neenga sonna mathiri eruken Ka...but symptoms theriyalanu bayapadathenga Ka yellaroda bodyum oru mathiri erukathu Ka...so happy ah erunga ethu neenga santhosama eruka vendiya neram ...take care Ka....

வாழ்த்துகள் பார்வதி நீங்க எப்ப இந்த நல்ல செய்தி சொல்லுவீங்க காத்திருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. கனமான வேலை பார்க்காமல் 3 மாததிற்கு நல்லா ரெஸ்ட் எடுங்கபா. பழங்கள், காய்கறி நிறைய எடுத்துகோங்க.

எப்படி இருக்கீங்கபா டாக்டரிடம் போனீங்களா இப்ப எத்தனையாவது மாதம்.

தோழிகள் எனக்கு இப்போ 7மாதம் ஆக போகுது .நான் hospital போறேன் .எனக்கு கர்ப்பம்பைல இருந்த சின்ன கட்டி இருந்தது இப்போ அது கரைந்து போஈடு எண்டு டாக்டர் சொன்னார்.யஂஎனக்கு schanla ஆண் பிள்ளை எண்டு சொன்னாங்க .தஷ்லிம பார்வதி எப்படி இருக்குரீநாங்க.பார்வதி இப்போ எந்த அறிகுறிகள் தெரியாது.50நாளும்த் மேல தான் தெரிந்துவரும் .சந்தோசமா இருங்க .

சந்தோஷம் பா. இனிமேல் மாலை நேரத்துல வாக்கிங் போங்க பா. நலமுடன் உங்கள் குட்டி ராஜாவே பெற்றெடுக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

naal kanakula ungaluku ethana naal pa.....sarmi...endha hospital a katuringa

மேலும் சில பதிவுகள்