வணக்கம் தோழிகளே. சஷ்டியில் விரதம் இருந்து கடவுளை வேண்டினால் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று படித்தேன். ஒரு வாரம் விரதம் எடுக்க வேண்டும் என்கிறார்கள். இவ்வாண்டு சஷ்டி எப்போது என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாண்டு சஷ்டி எப்போது என்று ப்ளீஸ் கூறுங்கள். விரதம் இருக்க வேண்டிய திகதியும் கூறுங்கள் தோழிகளே...
கோடி
தோழி சஷ்டி விரதம் குழந்தை பாக்கியம் கிடைக்க இருக்கும் முக்கிய விரதம்.....இந்த வருடம் அக்டோபர் 31 முதல் சஷ்டி துவங்க உள்ளது....நவம்பர் 5 திருகல்யாணம்.....ஆது முடிந்ததும் விரதம் நிரைவு பெரும்.....ஆறு நாட்கள் உணவு உண்ண கூடாது....இந்த விரதம் முருகன் சூரனை வதம் செய்வதற்காக இருந்த விரதம்....விரதத்தின் ஐந்தாவது நாள் சூர சம்காரம் நடைபெறும் அப்போது விரதம் இருப்பவர்கள் தலையில் எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும்.....கந்த சஷ்டி கவசம் படிகவேண்டும்....மனதில் எந்த தீய எண்ணங்களும் இருக்க கூடாது......ஆறு நாளும் இருக்க முடியாதவங்க இளநீர் அபிசேக பால் பழங்கள் சாப்பிடலாம்.....நான் கடந்த ரெண்டு வருசமா சஷ்டி இருக்கேன்.....வேர எதாவது இருந்தா கேளுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன்....
ஸஷ்டி யில் விரதம் இருந்து
ஸஷ்டி யில் விரதம் இருந்து எனக்கு குழந்தை பாக்யம் கிடைட்துள்ளது. உங்கள் ரெண்டு பேருக்கும் கன்டிப்ப கிடைக்கும்
God is love
priya
Thank you priya...
நன்றி தோழி தேன்மொழி. இதுதான்
நன்றி தோழி தேன்மொழி. இதுதான் முதல் முறை நான் விரதம் எடுக்கிறேன். உங்கள் விவரங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது தோழி. மிக்க நன்றி. விரதம் எடுக்கும்போது எத்தனை தடவை பால் பழங்கள் சாப்பிடலாம்? ஒரு முறை தான் உண்ண வேண்டுமா?
நன்றி தோழி பிரியா.
நன்றி தோழி பிரியா.
hi kodi
Hi pa unga health Ku thagunta mathiri food yeduthukalam pa milk fruits sapdalam yethavathu tablet yeduthutengala ungalala fullaha sapdama eruka mudiyathula...
தேன்மொழி
உங்கள் போஸ்டை எடிட் செய்து விடுகிறீர்களா?? மற்ற இடங்களில் இருந்து காப்பி பேஸ்ட் செய்ய அறுசுவையில் அனுமதியில்லை என அட்மின் அண்ணா சொல்லியிருக்காங்க.. முடிந்தால் உங்கள் சொந்த நடையில் திருத்தி தட்டுங்க.. :)
கோடி
சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை என கூகுளில் போட்டால் தகவல்கள் நிறைய வரும்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
abi
Sorry pa yenaku teriyathu mudinja alavuku edit paneruken...
தேன்மொழி
முழுதாகவே அழித்து விட்டு முடிந்தால் நீங்களாகவே டைப் செய்யுங்கள்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
shasti viratham
ella year um diwali mudunju next day la irunthu shasti viratham start agum pa.. intha year oct 31st la start agi Nov 5 varikkum viratham..nanum intha viratham irukka poran.. already 2 years na intha viratham irunthu,enakku ninachathu nadanthurukku pa...