Hi தோழிகளே,எனக்கு திருமணமாகி 4வருடங்களாகிறது.இன்னும் குழந்தை இல்லை.agust 30period vandhuchu.நீர்கட்டி இருந்ததால் septemper 8th Laprascopy senjanga.inimel period aana piragu nann conceive aavena.help pannunga pls.
Hi தோழிகளே,எனக்கு திருமணமாகி 4வருடங்களாகிறது.இன்னும் குழந்தை இல்லை.agust 30period vandhuchu.நீர்கட்டி இருந்ததால் septemper 8th Laprascopy senjanga.inimel period aana piragu nann conceive aavena.help pannunga pls.
சங்கீதா
நீங்க சர்ஜரி செய்த டாக்டரை கன்சல்ட் பண்ணுறது தான் சரி. யோசிக்காமல் போய்ட்டு வாங்க. கவனிக்காமல் விடாதீங்க. இன்ஃபெக்க்ஷன் இருந்துவிட்டால் சிரமம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். யோசிக்காதீங்க. ஆனால் காட்டாம விடாதீங்க.
- இமா க்றிஸ்
hi imma
இது infections ல வரை paina?இல்ல கன்சீவ் ஆக எதுவும் சான்ஸ் இருக்கா.
எல்லாம் கடந்து போகும்.
vomiting sense
Leproscopyக்கு அப்புறமா எனக்கு காலைல,nigthum வாமிட் வர்ற மாதிரியே இருக்கு.அடி வயிறும் அப்பப்ப வலிக்குது.இது எதனால?
எல்லாம் கடந்து போகும்.
sangeetha
Neenga doctor ta poei paarunga pa....athuva ethuvanu yoshikuraku pathila yennanu doctor ta poei confirm pannekurathu than unga health Ku nallathu pa....so time waste pannama doctor ah paarunga..
சங்கீதா
//இது infections ல வரை paina?// எனக்கு எப்பிடி கண்ணா தெரியும்? என் பொண்ணு இன்னொரு நாட்டுல இருந்து, ஃபோன்ல இதே கேள்வியைக் கேட்டா என்ன சொல்லுவேனோ அதைச் சொல்லியிருக்கேன்.
//இல்ல கன்சீவ் ஆக எதுவும் சான்ஸ் இருக்கா.// அது இருக்கு. நீங்க வலி இருக்கிறதாகச் சொன்ன விதத்தை வைத்து டாக்டரைப் பார்க்கச் சொன்னேன். ஏதாவது ஒன்று மனசை உறுத்தினால் காண்கிற ஒவ்வொருவரிடமும், இதாக இருக்குமா? அதாக இருக்குமா? என்று கேட்பதை விட டாக்டரிடம் போய்க் கேட்கிறது நல்லது இல்லையா? ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் மனசு அமைதியாகிரும்.
- இமா க்றிஸ்
OK thanks imma amma
OK thanks imma amma
எல்லாம் கடந்து போகும்.
OK thenmozhi ungainly
OK thenmozhi ungainly treatment enna aachu
எல்லாம் கடந்து போகும்.
sangeetha
Hi pa yenaku last month iui pannaga pa but panne 2 days Ku aparsm egg raputyre agalanu sollitanga...athanala iui failure aieruchu...epo period vanthathum 2 day vara sonnags
hi thenmozhi
Don't worry pa.intha time kandippa ungalukku success aagum.na god ta pray pannuren
எல்லாம் கடந்து போகும்.
sangeetha
Hi pa yenaku period thalli poeiruku pa....enaiku 33 day ana yethanalanu theriyala...yenaku egg rapture agave ella athumatum ellama yenaku epadi period yeoavum thalli pogathu athan pa ore kolapama eruku