en paiyan sapade sapda matran only cow milk thn kudikkiran enna pandrathunne therila.avana eppadi sapda vaikkurathu friends pls hlep pannunga enna seiyalam sollunga sapda vaikka .....15 month paiyanukku

அஸ்மா
பராக்குக் காட்டித் தான் சாப்பிட வைக்கணும்.
ஏதாவது டூப்பு விட்டு சாப்பிட வைங்க. மாட்டைப் பற்றித் தப்புத் தப்பா சொன்னால் பால் குடிக்கிறதை விட்டுர மாட்டாங்களா? ஏதாவது கதை யோசிச்சு சொல்லுங்க. பால் விட்டுத்தான் இட்லி, சாதம்லாம் பண்றது என்று சொல்லிப் பாருங்க. சின்னவரை குட்டி குட்டியா ஏதாச்சும் சமையலில் ஹெல்ப் பண்ணக் கேளுங்க. தானே சமைச்சது என்று நினைச்சு விருப்பமா சாப்பிடுவார்,
- இமா க்றிஸ்
imma ma
thanks ma apdiye seithu paakuren...