அதிக நாள் குழந்தைக்காக காத்திருந்து வெற்றி பெற்ற தோழிகளே, வாருங்கள்

தோழிகளே திருமணமாகி அதிக நாள் குழந்தைக்காக காத்திருந்து (5 to 10 years) பின் கரு தரித்தவர்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நிறைய நாளாக காத்திருப்பவர்களுக்கு உதவியாகவும், நம்பிக்கையாகவும் இருக்கும். உதவி செய்வீர்களா?

Hai friend nan arusuvaikku newpa , ennakku marriage aki one and half month akuthu , nan eppothum 32 daysla period aven, eppo ennakku day 37 nan eppo pregnancy test edukkalam plz therincha sollunga

Hai friend nan arusuvaikku newpa , ennakku marriage aki one and half month akuthu , nan eppothum 32 daysla period aven, eppo ennakku day 37 nan eppo pregnancy test edukkalam plz therincha sollunga

Neenga ippam yeduthu pakalampa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Thank you sree harsha.... Intha timela epdi erukkanum ...sollunga plz...

நான் 6 1/2 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன் இப்ப 1 1/2 வயதில் ஒரு அழகான பெண் குழந்தை இருக்கு. நான் குழந்தையே எதிர்பார்க்கும் அனைத்து சகோதரிகளுக்கும் சொல்ல நினைப்பது இறைவன் மேலே நம்பிக்கை வைங்க. அப்புறம் உங்க மேலே நீங்க நம்பிக்கை வைங்க உங்களுக்கு ப்ராப்ளம் இருந்தாலும் இல்லாடிலும் உங்கள் ப்ராப்ளம் சரியாகி குழந்தை பிறக்கும் நம்புங்கள் நம்ம மனசுல உள்ள பயம் தான் நம்ம பிரச்சினையே அதிக படுத்துறது இந்த மாதம் கன்பார்ம் ஆகுமா ஆகாத யோசிக்காதீங்க அது கரு உருவாகி இருந்தாலும் அதற்கு ஆபத்தை உண்டு பண்ணும். இந்த மாதம் கண்டிப்பா கன்பார்ம் ஆகிடும் எதிர்பார்க்க வேணாம். அது கன்பார்ம் ஆகாலைனா மனசே ரொம்ப ஒடிச்சுரும் எது நடந்தாலும் அதிலே உங்களுக்கு ஒரு நன்மை உண்டு நினைங்க. இதுனா என் அனுபவத்தில் சொல்றேன் 6 வருடமாக இது எதையும் நான் செய்யவில்லை. 6 மாதம் இதை செய்தேன் 6 மாதம் கழித்து கன்சீவ் ஆனேன். Pcod,pcos பிரச்சினை உள்ளவங்க பீரயட் ஆன 3ஆம் நாள் இருந்து 3 நாளைக்கு வெறும் வயிற்றில் மலை வேம்பு குடித்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். எந்த பிரச்சினையும் இல்லாதவங்க பீரியட் ஆன 3ஆம் நாள் இருந்து 3 நாளைக்கு வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். எனக்கு pcos பிரச்சினை இருந்தது. நான் ரெண்டையும் குடித்தேன் மலைவேம்பு குடித்து1/2 மணி நேரம் கழித்து வாழைத்தண்டு குடித்தேன்.

Test senjingala....positive a pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Hello sisters enakku oru sila doubts irukku... karu muttai valara paasi paayaru ah illa paasi parupu ah?? yethu sapadanum.. then yepdi sapadanum..Mulai katti pachaya sapadanum ah illa sundal mari vega vechu varuthu sapadanum ah???yethanavathu naal a irunthu yethanavathu naal varaikkum sapadanum...enakku today 3rd day sisters... pls sisters atha pathi detail ah sollunga...

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு. நானும் ஆறு வருடங்களாக காத்திருக்கிறேன். கடவுளிடம் பிரார்த்தனை வைத்து. உங்களின் கருத்து மனதிற்கு நம்பிக்கையை தருகிறது

Pasipayaru dailyum ooravachu mullaikatti sapidunga nalla healthy and karu nalla valarchiku adaium hair nalla irukum nanga dailyum muduncha alauku sapiduvom

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Enakum mrg agi 4 years achu nangalum baby Ku wait panrom nan intha month checkup ponen periods 12 th day and 15 th day check pannanga karu valarchiku nalla irukunu soli 20 days vara sonnanga karu muttai vedikuthanu pakka vara sonnanga innaikutha 20 day innaiku ponen karu muttai nalla padiya veduchu iruku nu sonnanga soli antha problem illanu solidanga 15 tablets kuduthu nyt madum podunga and folicacid tablet kuduthu irukanga periods lata ana vara sonnanga illaina periods aeida 2 nd vanga nu sonnanga athu ethuku theriyala therintha solunga thozhi

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்