அதிக நாள் குழந்தைக்காக காத்திருந்து வெற்றி பெற்ற தோழிகளே, வாருங்கள்

தோழிகளே திருமணமாகி அதிக நாள் குழந்தைக்காக காத்திருந்து (5 to 10 years) பின் கரு தரித்தவர்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நிறைய நாளாக காத்திருப்பவர்களுக்கு உதவியாகவும், நம்பிக்கையாகவும் இருக்கும். உதவி செய்வீர்களா?

Eanakkum ungalai pola than solluvanha pa,Athu ean nu ketten dr kita,athukku avunga next treatmend start pannanu solluvamga pa,period ana 2 day pona kaeppa bai clean panna maththirai tjaruvanga nu ean amma solluvanga pa,ithu eavalavu unmai nu theriyala pa

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Apdiya kk

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Hi thozhi kandipa nalathe nadakum don't worry pa.. Nan new comer paa nanum baby ku wait panren enaku age 26 thirumanam aki 11 month achi. ipa last ahh Sep 30 enaku period achi ipa last period vara doctor panom avanka neer katti iruku nu sonanga tablet 3 month eduthen period date regular achi after mrg than enaku 35 days kita poi period achi. Aug month crt ahh 28 days period achi. So doctor endha medicine vendam normal ahh pregnant kaalam nu sonanga ana ipavum 2 days thalli poi Sep 30 la period achi. Nan ena pananum theriyala hospital ku poka virupam ila ipdi natural ahh( pasipayaru) try pani pakalam nu iruken. Enaku ethavathu solution sollunka thozhikale....plz...

மனம் போல் வாழ்க்கை☺

//pasipayaru// இது நல்ல‌ ஆகாரம்தான். சாப்பிடுவதால் நன்மை தவிர‌ கெடுதி எதுவும் வரப் போவது இல்லை. சாப்பிடுங்க‌.

டாக்டர் நார்மலாக‌ கர்ப்பம் ஆகலாம் என்னும் போது கவலைப்பட‌ எதுவும் இல்லை. மணமாகி 11 மாதம் தான் என்கிறீர்கள். வயதும் இருக்கிறது. இந்த‌ ஒரு விடயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சந்தோஷமாக‌ வாழ்க்கையை அனுபவியுங்கள். நிச்சயம் மீதி தன்னால் சரியாக‌ வரும்.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி மா. பாசிபயறை சாப்பிட ஆரம்பித்துள்ளேன் .

மனம் போல் வாழ்க்கை☺

இப்பதான் உங்க பதிவை பார்த்தேன் கூடிய சீக்கிரம் நீங்களும் தாய்மை அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

மனதுக்கு இதமான பதில்.மிகவும் ஆவலோடு அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

நன்றி சகோதரிகளே

இந்த தலைப்பில் பதிவிட வேறு யாராவது வாங்க சகோதரிகளே

மேலும் சில பதிவுகள்