அதிக நாள் குழந்தைக்காக காத்திருந்து வெற்றி பெற்ற தோழிகளே, வாருங்கள்

தோழிகளே திருமணமாகி அதிக நாள் குழந்தைக்காக காத்திருந்து (5 to 10 years) பின் கரு தரித்தவர்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நிறைய நாளாக காத்திருப்பவர்களுக்கு உதவியாகவும், நம்பிக்கையாகவும் இருக்கும். உதவி செய்வீர்களா?

Hi muthu ungaluku koduthuruka tblt karu undaita karu nalla valarathukaka success aga kadaulta pray pannikire muthu carefull irunga heavy wrk pakkathinga waitla thookathinga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Hi friends egg valarchiku ena panrathu pasipayaru ellam saptachu but no result past month egg valarchiku 14injection potum oru egg koda varala this month period vanthu 4th day today letZovec tblt edukure 9th day scan poitu pathutu injection poduvanga plz pa enaku ethavathu idea kodunga mrg aki 2half year achu

எனக்கு திருமனமாகி 3 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை
எனக்கு பீரியட்ஸ் தள்ளி போய் 39 நாள் ஆகின்றன. என்னுடைய 2 மார்பகங்களும் தொட்டால் வலிக்கின்றன. நான் இன்னும் டெஸ்ட் பண்ணல. ஆனால் லேசாக அடிவயிற்றில் வலி இருக்கிறது. இது என்ன அறிகுறி

டெஸ்ட் செய்து பாருங்கள். மார்பகவலி, அடிவயிறு வலி ஒரு சிலருக்கு கர்பமாக இருக்கும் போதும் இருக்கும்.

thanks pa

Hi friends egg valarchiku ena panrathu pasipayaru ellam saptachu but no result past month egg valarchiku 14injection potum oru egg koda varala this month period vanthu 4th day today letZovec tblt edukure 9th day scan poitu pathutu injection poduvanga plz pa enaku ethavathu idea kodunga mrg aki 2half year achu

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Hi friends egg valarchiku ena panrathu pasipayaru ellam saptachu but no result past month egg valarchiku 14injection potum oru egg koda varala this month period vanthu 4th day today letZovec tblt edukure 9th day scan poitu pathutu injection poduvanga plz pa enaku ethavathu idea kodunga mrg aki 2half year achu

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

நீங்க ரெகுலர் சாப்பிடுங்க உடனை எப்படி தெரியும். பாசிபருப்பு நல்ல ஹெல்தி

.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

5month sapdure but entha use ila this time egg epd iruko therilama monday scan vara sollirukanga follicular studyku

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

மேலும் சில பதிவுகள்