தோழிகளே உதவுங்கள்

Yenaku last month iui pannga frnds but egg rapture agala yenaku every month correct ah date aieruven...ethu vaikum yenaku date munnadi pinadi vanthathu ella....but entha month yenaku enum date agala...na conceive eruka chances ella...but yethanala yenaku entha mathiri erukunu theriyala.....ungaluku therija sollunga plz....

Inaki 32nd pa ...but inum 3 days pona check pannanum kadavul yenna ninatchirukarnu therila ...positive a iruntha na romba santhosam paduvenpa......inaki kal vera olachala iruku...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Kavala padathenga sree kandipa success agum....neenga atha nenaichute erukama oru 3 days mind ah vera pakkam divirt pannuga yellane nallatha eruku.....

Hi I am ramya.nan aruduvaiku puthusu .eanaku marriage Ki 1 1/4 year akuthu . enum kulanthai ilai enna foods sapta .conceive avanga .yaravathu solunga plz. Help me

yatavathu replay pannunga plz

அத்திப்பழம் நல்லது, துரியன் பழம் இவை இயற்கையாக‌ வயிறு சம்பந்தபட்ட‌ எல்லா நோய்க்கும் சிறந்த‌ நோய் நிவாரணி, ( மதவிடாய் கோலாறு, குழத்தை இன்மை )

Hi ramya kulanthai ellanu sollrenga...but doctor ta yethavathu treatment yedukurengala.....

Hi

Hi to all. Am kerthi .eanaku marriage aki 1and 2month akuthu .inum kulanthai ila.docter kita ponam entha problem ilanu solranga,folic asid tap kuduthu irukanga.2 month ah sapdaran ,oru use ila.IPA ena panrathu

//,oru use ila.// எதை வைச்சு இப்படிச் சொல்றீங்க? இப்படி நினைக்காதீங்க. அது நிலமையை பெட்டராக்குவதற்காகக் கொடுத்த மாத்திரையே தவிர மாத்திரைகளால் கரு உருவாவது இல்லை என்பது உங்களுக்கே தெரியும். யூஸ் இல்லை என்று நினைக்காமல் சாப்பிடுங்க. நம்பிக்கையோட இருங்க. சந்தோஷமா இருங்க. டாக்டர், எல்லாம் சரியாக இருப்பதாகச் சொல்லியிருக்கும் போது நீங்கள் மனம் தளர்ந்தால் எப்படி?

‍- இமா க்றிஸ்

Mmm sari

மேலும் சில பதிவுகள்