En pappaku exacta one and half year aguthu. Ava pomegranate juice Vida atha apadiye sapida than kekkura. Intha vayasula kudukkalama seed irukumenu bayama iruku. Help pannunga pls
En pappaku exacta one and half year aguthu. Ava pomegranate juice Vida atha apadiye sapida than kekkura. Intha vayasula kudukkalama seed irukumenu bayama iruku. Help pannunga pls
குழந்தைக்கு மாதுளை
//apadiye sapida // குழந்தைக்கு எதுவும் செய்யவில்லை என்றால் தாராளமாகக் கொடுக்கலாம். சில குந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படுவார்கள். உங்கள் குழந்தைக்கு அப்படி இல்லை என்று தெரிகிறது. சாக்லெட் கேட்காமல் நல்லதைத் தானே கேட்கிறாங்க. கொடுங்க. விதைகள் பிரச்சினையில்லாமல் வெளியேறிவிடும். பயமில்லை.
- இமா க்றிஸ்
Romba nantri ma
Romba nantri ma