மனதை திசை திருப்ப

குழந்தைக்காக முயற்சி செய்பவர்கள் அதை பற்றி எண்ணாமல் இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கேன். நம் அறுசுவை தோழிகள் கூட பல பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரியும்.

மனதை திசை திருப்பி வெற்றி பெற்றவர்கள் இங்கே பதிவிடவும். என்னை போன்ற நிறைய தோழிகளுக்கு உதவியாய் இருக்கும்.

நான் இந்த மாதத்திலிருந்து அதை பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்ய போகிறேன். அதற்கு முக்கியமாக சிலவற்றை பின்பற்ற போகிறேன்.

1. மாதவிடாய் நாளை மறப்பது. ஆனால் டிரீட்மென்ட் எடுக்கும் போது மாத்திரை எடுக்க கண்டிப்பா நாட்களை எண்ண வேண்டும். எனவே இந்த முறை நாம் சாப்பிடும் மாத்திரை மற்றும் நாள் கணக்கை என் கணவரிடம் ஒப்படைத்து விட்டேன்.

2. மேலும் சிலருக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். எனக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்தமான ஒன்று. இந்த மாதம் ஒரு நாவலை படிக்கலாம் என்று நினைக்கிறேன்.

வேறு எதுவும் பின்பற்றலாம் என்று நினைத்தால் இந்த இழையில் பதிவிடுங்கள். குழந்தைக்காக முயற்சிப்பவர்கள் அல்லது கருதரித்தவர்கள் வேறு எவ்வாறு மனதை திசை திருப்பினீர்கள் என்று கூறுங்கள்.

Nan oru varudamaaga treatment eduthu vandhen. Indha murai success aagavillai endraal enaku piditha course ondril seralam endru irundhen. Adhai patri visaarikavum aarambithen. Side by side treatment poikondirundhadhu. But enaku course il serum aarvam adhigam aanadhu. Period Ku one day munnadiye test panni paarthen. Negative na course il seralam. Paarthaal positive vandhadhu. So kadavul namaku kodukum bodhu kandipaga kodupan. Adhaye ninaithu kondirundhaal stress dhan adhigam aagiradhu.

God is love

Period ku one day munnadiye parthutingalapa test panningalapa....ippam yenaku 33days atchi ippam partha therimapa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Aka spree harsha. Adhum morning first urine la kuda panala . Afternoon dhan pannen pa

God is love

Ama sree harsha. Adhum morning first urine la kuda panala . Afternoon dhan pannen pa

God is love

Ippam33 day na nalaki partha theriyuma .....appadi negative vantha negative thanapa...bayama iruku 2 days test panni negative vanthathala bayama iruku

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Check pannunga pa. But negative vandhalum 3 days Ku apram positive vara chance iruku pa. Periods vara varaikum 3 days once test panalam pa. Sila peruku 40 days la dhan theriyum. Hcg hormone 48 hrs Ku orumura double aagum pa. So ninga naaliku nambikayoda test pannunga pa.

God is love

Nenga sonnadhum nalla point than pa. New course join panna try pannadhu and full concentration course details pathi irukum. Thanks pa. Nanum try panren apdi iruka

What is not happened today will happen tomorrow :-)

குழந்தைக்காக முயற்சி செய்பவர்கள் அதை பற்றி எண்ணாமல் இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கேன்///////////////உண்மைதான் தோழி நாம் அதைப்பற்றி யோசிக்க‌ யோசிக்க‌ நம்ம‌ உடல் நிலைதான் பாதிக்கப்படும், அதனால் ஹார்மோன் பிரச்சனை வந்து அதுவே குழந்தைக் கிடைக்க‌ தாமதம் ஏற்படும், அதனால‌ மனதை எப்பவும் அமைதியா வச்சுக்கனும்,

எனக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்தமான ஒன்று. இந்த மாதம் ஒரு நாவலை படிக்கலாம் என்று நினைக்கிறேன்./////////////உங்களுக்கு பிடித்தால் நாவல் படிக்கலாம், ஆனால் நாவல் என்பது நம் விருப்பம், அது படித்தால் படிக்கலாம்.இல்லை இன்னைக்குப் படிக்க‌ வேண்டாம் நாளை படிக்கலாம் என்று கூட‌ நாம் அதை ஒதுக்க‌ தோன்றும்,
அனால் எதாவது ஒரு exams or cours சேர்ந்துப் படித்தால் அது படிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும், அதனால் நாம் வேறுபிரச்சனை எதையும் யோசிக்க‌ மாட்டோம் bank trb tet tnpsc போன்ற‌ போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தலாம்

ஏதாவது வேலைக்கும் போகலாம் அது இன்னும் நல்லது

எல்லாம் நன்மைக்கே

Nandri sutharsha mam. Nenga solradhu romba correct than. Nan novel padikalamnu nenachen. But daily padika mudiyala. Course than seranum pola. Nan already bank job la than iruken (exam eludhi join paniyadhu). But ipo en husband abroad la irukradhala nanum inga vandhuten (loss of pay la iruken). So inga thaniya irukradhala daily conceive agalanu thonudhu, also romba varthama iruku.. India vandhadhum job poga start panirven. so no problem.

Nan first 3 weeks adha yosikama samalichidren. But last week period kita varum podhu than romba expect pana start panren. Control panave mudiyala.

What is not happened today will happen tomorrow :-)

இங்கு உள்ள‌ கைவேலைகளை ஒவ்வொன்றாக‌ ட்ரை பண்ணுங்க‌. காகித‌ வேலைகளுக்கு பொருட்கள் பெரிதாக‌ வாங்கத் தேவையிராது. நியூஸ் பேப்பர் / மாகஸின் பேப்பரில் கூட‌ செய்யலாம். ட்ரை பண்ணுறீங்களா? கொஞ்சம் செய்ததும் கைவினையில் தானாக‌ ஒரு ஈர்ப்பு வரும். பிறகு நீங்களே பேப்பர் வாங்கி செய்ய‌ விரும்புவீர்கள்.
http://www.arusuvai.com/tamil/crafts/188 ‍ இங்கு பார்த்துத் தெரிந்தெடுக்கலாம்.

கீழே உள்ளவற்றையும் பாருங்க‌.
http://www.arusuvai.com/tamil/node/26259 ‍மாக்சின் பேப்பர் கைவினை
http://www.arusuvai.com/tamil/node/25620
http://www.arusuvai.com/tamil/node/23745 ப்ரேஸ்லெட். இதில் நிறைய‌ செய்தால் கோர்த்து நிலைமாலை செய்யலாம்.
http://www.arusuvai.com/tamil/node/23608
http://www.arusuvai.com/tamil/node/14435

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்