password problem

Yennoda password maranthuten ....but na new password kudutha accept ahamatiku yen nu therila yenaku help pannunga pa for example (sun@123) ippadi kudutha set ahuma na password kudura murai correcta but enaku yeppudi kiduthalum k ahamitiku yenna seivathu please yenaku oru eg kuduthu help pannugapa na try pandren

Please help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

முன்னாலயும் ஒரு தடவை இப்படிக் கேட்டீங்களோ!
இப்போ பாஸ்வர்ட் தெரிஞ்சதாலதானே இங்க‌ கமண்ட் போட‌ முடிஞ்சுது? என்ன‌ பிரச்சினை??
//sun@123) ippadi kudutha set ahuma// நான் உங்களுக்காக‌ மாற்றிப் பார்க்க‌ விரும்பல‌. பிறகு புதுசு மறந்துரும் எனக்கு. //na password kudura murai correcta// நீங்க‌ கொடுத்துட்டே இருங்க‌. சரியில்லாட்டா அது தானாவே சொல்லும். //enaku yeppudi kiduthalum k ahamitiku// மாட்டிக்கா! :))

நம்பர், கப்பிட்டல் எழுத்து என்று கலந்து கொடுங்க‌. கொஞ்சம் நீளமாக் கொடுத்துப் பாருங்க‌.

இப்போ உள்ள‌ பாஸ்வர்ட் உங்களுக்கு நினைப்பு இருக்கு. எதற்காகவோ மாற்ற‌ நினைக்கிறீங்க‌. இந்தத் தடவை கொஞ்சம் பார்த்து போடுங்க‌. அடிக்கடி மாற்றத் தேவையில்லை. மாற்றினால் எது முதல் கொடுத்தது, எது ரெண்டாவது என்று மறந்துரும்.

‍- இமா க்றிஸ்

Nan first open seitha password than maranthathu ippam new password kuduka ninaikiren ....but kvey aha matiku....adikadi arusuvai back poiduthu thirumba open panna romba kastama iruku ...athanala password podanum yethathu oru example kudunga please set ye ahamatiku....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்