THINAMUM AVITHA MUTTAI KODUKKALAMA?.

15 month babykku dailyum avitha muttai kodukkalama manjal karu sapda matran vellai paguthiya mattum than sapduran.dailyum kudukkalama friends.....

தனி வெள்ளையில் மஞ்சட்கருவில் இருப்பது போல‌ சத்துக்கள் இல்லை. கொடுப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை. பயனும் இல்லை.

ஊட்டம் குறைவான‌ ஒரு உணவைத் தினமும் கொடுத்து குழந்தையின் வயிற்றை நிரப்பிவிட‌ வேண்டுமா? (ஒரு சந்தேகம்! தினமும் ஒரு மஞ்சட்கரு மீதமாகுமே! அதற்கு என்ன‌ ஆகிறது?)

தினமும் ஒரே உணவு வேண்டாம். வேறு உணவுகளையும் மாற்றி மாற்றிக் கொடுப்பது தான் நல்லது.

‍- இமா க்றிஸ்

muttaiyum , maattu paal mattum than sapduran ma .satham kudutha thuppuran avana sapda vaikkave mudila ma.
thanks ma

கேள்வி பார்த்ததுமே நீங்களாதான் இருக்குமென நினைத்தேன் நீங்களேதான் :)ஹா ஹா..

முட்டை டெய்லி கொடுக்கலாம்.. ஆனால் வெள்ளை கருவில் மட்டும் சத்துக்கள் இல்லை.. சேர்த்து தான் கொடுக்க வேண்டும்.. எப்படியாவது விளையாட்டு காட்டி ஊட்ட பாருங்கள்.. இப்பவே சாப்பிட மாட்றான் என விட்டுட்டால் பெரியவன் ஆனதும் அதெல்லாம் பிடிக்காது . சாப்பிட வைக்க முடியாது.. இது என் நேரடி அனுபவம்.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

.:) nanum try pannittu than pa iruken aana vaayave thirakka matran pa.apdiye kuduthalum thuppiduran

மேலும் சில பதிவுகள்