குழந்தயின் அசைவை பற்றி

வணக்கம்
ஏனக்கு 21 வாரம் நடக்கிறது.ஆனால் எனக்கு குழந்தயின் அசைவு இன்னும்
தெரியவில்லை.ஒரு அறிகுறியும் தெரியவில்லை,எப்பொழுது குழதயின் அசைவு தெரியும்,எப்படி அதை உனர்வது,யாராவது பதில் சொல்லுன்கள்

குழந்தை அசைவது 20-25 வாரங்களுக்குள் தெரியும்.. சிலருக்கு 6 மாதம் முடியவும் தெரியலாம்.. முதல் குழந்தை என்றால் சிலருக்கு உன்னித்து கவனிக்க தெரியாது.. ஆனால் குழந்தை அசையும்..

நீங்கள் கடைசியாக டாக்டரிடம் எப்போது சென்றீர்கள்?அசைவு, துடிப்பு தெரியவில்லை என்றால் அவர்களே சொல்லிவிடுவார்கள்..இல்லையென்றால் (உங்களுக்கு கவலையாக இருந்தால்) டாக்டரிடம் சென்று கேளுங்கள்..எனக்கும் முதல் பேபிக்கு 6 மாதம் வரை அசைவு தெரியவில்லை.. டாக்டரிடம் கேட்டதற்கு உனக்கு கவனிக்க தெரியவில்லை என்று சொன்னார்கள்.. :-)

அவந்திகா

ஆம்,எனக்கு இது முதல் குழந்தை.டாக்டரிடம் நாளைக்கு தான் செல்ல வேன்டும்.கடைசியாக‌ 16 வாரம் முடிந்தவுடன் சென்றேன்,துடிப்பு நன்றாக‌ உள்ளது என்று தான் சொன்னார்கள்.நமக்கு அசைவு கவனிக்க‌ தெரியவில்லை என்றாலும் மருத்துவர் அசைவு தெரிகிறதா இல்லையா என்ட்ரு சொல்வர்கள் தானே இல்லை நமக்கு தெரியும் போது தான் மருத்துவர்கும் தெரியுமா

முதல்குழந்தை என்பதால் உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன்..நாளை டாக்டரிடம் கேளுங்கள்..முதல் பேபிக்கு 6 மாதம் முடிந்த பிறகுதான் எனக்கு தெரிந்தது..இப்போ ரொம்ப சின்னதாக இருப்பதால் நமக்கு தெரியாது.. 7 மாதத்தில் நன்றாக தெரியும்.. டாக்டர்களுக்கு நன்றாக தெரியும்..

அவந்திகா

எனக்கும் இப்போ 1குழந்தை .6மாத ஆரம்பமாகா உணர முடிந்தது .22,23 வாரதில் கவனித்து பாருங்க

Hai

வணக்கம் தோழிகளே

எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை. எனக்கு மாதவிலக்கு 17 ம் திகதி அனால் 14 ம் திகதி ல் இருந்து மார்பில் நீர் வருகிரது. வயிற்று வலி இருக்கிரது இன்னும் மாத்விலக்கு வரவில்லை. பீவர் இருக்கிரது எதனால் இப்படி இருக்கிரது . பதில் சொல்லுங்கள் தோழி

Ipa enaku 25 wk aguthu,netru en kulanthai orey oru murai than kick pannan,indrum oru murai mrg and eve oru murai than pannan rmpa movement ilatha mari fl aguthu,fstlam daily 4 times (mrg,eve,nit)nala kick panvan ipa knjam movement koranchuruku,enaku rmpa payama iruku,orey oru thadava than pannan eththu pblm ha irukuma na hsptl pogava pls udane ans panuga pls pls

மேலும் சில பதிவுகள்