பாட்டு பாடலாமா

என்ன‌ சொல்ல‌ ஏது சொல்ல‌
கண்ணோடு கண்பேச‌ வார்த்தை இல்ல
என்னனமோ நெஞ்சுக்குள்ள வெளியசொல்லாம‌ ஏ வெட்கம் தள்ள‌
சின்ன‌ சின்ன‌ ஆசை நெஞ்சிக்குள்ள பேச‌
மல்லிகைப் பூ காற்றோடு வீச‌

அடுத்து பாடவேண்டிய‌ வார்தை= காற்று

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனால் அந்த கன்னி என்ன ஆனால்
என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீங்கும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை

( old song தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :-) )

What is not happened today will happen tomorrow :-)

அடுத்து பாடவேண்டிய‌ வார்தை = கவிதை

What is not happened today will happen tomorrow :-)

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி! இதயமே தெரியுமா உனக்காகவே நானடி ! இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே... காதலே.. (அடுத்த வார்த்தை நிலா.)

God is love

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
சின்ன‌ கண்கள் மட்டும் உன்னை காணூம்
அடுத்த‌ வார்த்தை (உன்னை)

எல்லாம் நன்மைக்கே

உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அது தான் அன்பே காதல் காதல் காதல்
காதல்காதல் காதல்
உனக்குள்ளே நான் என்னை கரைப்பது அது தான் அன்பே காதல் காதல் காதல்

அடுத்த வார்த்தை அன்பே...

What is not happened today will happen tomorrow :-)

அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்கா வந்தேன் அன்பே சிரித்தலெ ாே தும் என்பே ன் .மழை காலம் கண்ணில் அடுத்த வரி கண்ணில்

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

கண்ணில் வந்ததும் நீ தான், கண்ணீர் தந்ததும் நீ தான் கன்மணி
காதல் சொன்னதும் நீ தான்,காயம் தந்ததும் நீ தான் கன்மணி... (அடுத்த வரி _கனமணி)

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

;‍) நாமும் ஒரு பாட்டுப் பாடலாம் என்று நினைத்து, சோம்பேறியாக கடைசிச் சொல்லை மட்டும் பார்த்தேன். ;))) என்னடா பாரமான மணியா இருக்கே என்று, அதற்கு முன் உள்ள சொல்லைப் பார்த்தேன். ;D அதுவும் க'ன்'மணியா இருந்துது.

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா?
கடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா?
கண்களில் வளர்ந்த காதலை நீயும்
கலைத்திட நினைத்தால் மாறுமா?

ஆரம்பிக்க வேண்டிய சொல்... மாறுமா? மாறும்!

‍- இமா க்றிஸ்

இமாம்மா 2 நாளா யோசிச்சிட்டேன்... மாறும். மாறுமா? பாட்டு நீங்களே பாடுங்களேன்.. இல்லைனா எனக்கு மட்டும் அது என்ன பாட்டு னு தனியா சொல்லுங்க :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ஒன்று சேர்ந்த அன்பு "மாறுமா," உண்மை காதல் மாறிபோகுமா. ..
ஒன்று சேர்ந்த அன்பு "மாறுமா", உண்மை காதல் மாறிபோகுமா...
படம்--மக்களை பெற்ற மகராசி...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்