என் பையனுக்கு 2 1/2 வயது ஆகிறது.அவனை play school சேர்த்து 2 days ஆகிறது.ரெம்ப பயந்த மாதிரி தெரியிறான்,விம்மி விம்மி அழூறான் one week ஆகட்டும் சரி ஆயிடும் நினைக்கிறேன் ஆனா அவன் எப்படி சமதானப்படுத்துவது ,கையாளுவது தயவு செய்து கூறவும் ப்ளிஷ்.

ஷாலினி
உங்களுக்காக நிறைய டைப் பண்ணி சேர்க்காமல் விட்டுட்டேன் :(
அவர் என்ன சேட்டை செய்தாலும் மிஸ் கிட்ட சொல்லிடுவேன், அடிக்க சொல்லிடுவேன் என்றோ சொல்லி பயமுறுத்தாதீங்க..அப்புறம் ஸ்கூல், மிஸ்னா பயம் வந்திடும்.. அழாமல் ஸ்கூல் போய் வந்தால் பிடிச்சதா ஏதாவது வாங்கி கொடுப்பதாக சொல்லுங்கள்..
இப்போதைக்கு சுருக்கமான பதில் பின்பு டைம் கிடைக்கும் போது சொல்றேன்.. :-)
அவந்திகா
அவந்திகா
Sorry for late reply avanthika.நீங்க சொன்ன மாதிரி தான் இங்க நடந்த்துட்டு இருக்கு.உங்கள ரெம்ப நாளா ஆளையே காணாம்.கண்டிப்பா மாத்திக்கணும்
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.