hi sisters nan treatment poyiturukan enaku 23 days aguthu morning irunthu romba adivayuru leftside valiya iruku ethume sapadala mudiyala enaku left fallopian tube mattum than iruku ectopic agi right tube remove panitanga romba pain iruku pls help...

சுபா
அனேகம் பிரச்சினை ஏதுவும் இராது. ஆனாலும் ரிஸ்க் எதுக்கு? வைத்திருக்காமல் போய்க் காட்டிருங்க. ஒன்றும் இல்லையென்று தெரிந்தால் பயமில்லாமல் இருப்பீங்க.
- இமா க்றிஸ்
imma
thanks imma sister enaku intha month right side than rupture annathu right tube ila anna en left side mattum than pain iruku ore doubt mam...
Subha
வணக்கம் தோழிகளே எனக்கு
வணக்கம் தோழிகளே
எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை. எனக்கு மாதவிலக்கு 17 ம் திகதி அனால் 14 ம் திகதி ல் இருந்து மார்பில் நீர் வருகிரது. வயிற்று வலி இருக்கிரது இன்னும் மாத்விலக்கு வரவில்லை. பீவர் இருக்கிரது எதனால் இப்படி இருக்கிரது . பதில் சொல்லுங்கள் தோழி
hi sivakami
Neenga pregnancy test card vaangi urine test panni paarunga oruvelai neenga conceive aagi irukkura good newsa kooda irukkalam
எல்லாம் கடந்து போகும்.
J Sangeetha
Neenga sonna mathiri iruntha romba santhosham Thozhi
Sangeetha
hi Result Negative tha vanthuchi pa