Very Urgent plz message me

Ennaku Marpaga kampu la water mathiri varuthu. Hospital Pona enkku harmone level athigama irruku sonnaga. athigama iruntha nan conceive aga Muduiyatha plz help me. ennku marriage agi 5 year ayuidchu. kastma irruku friends. Ella kuzhanthi pakkum pothum ennku asaiya irruku. nan eppa amma va ka poren. plz prayer me all friends. ethavathu tips irutha sollanga thozhi.

//athigama iruntha nan conceive aga Muduiyatha// டாக்டர்கள் எதையும் கூடுதலாக இருக்கிறது அல்லது குறைவாக இருக்கிறது என்று சொல்லும் போது கூடவே எப்படிச் சரி செய்வது என்பதையும் சொல்லுவார்கள். சொல்ல மறந்துவிட்டாலும் முன்னால் உட்கார்ந்திருக்கும் உங்களுக்குக் கேள்வி கேட்கும் எண்ணம் வந்திருக்க வேண்டும். நிச்சயம் கேட்டிருப்பீர்கள். சொன்னவற்றை முறையாகப் பின்பற்றுங்கள். எடையைக் குறப்பது & சர்க்கரையைக் குறைப்பது போல எல்லோருக்கும் தெரிந்த விடயம் அல்ல இது. கட்டாயம் டாக்டர் ஒரு வழி - ஒரு மாத்திரை என்று எதையோ பரிந்துரைத்திருப்பார்கள். சொன்னபடி நடந்தால் ஹோர்மோன் லெவல் மட்டுப்படுத்தப்படும். கன்சீவ் ஆகுவீங்க.

//ethavathu tips irutha sollanga thozhi.// அமைதியாக இருங்க. சந்தோஷமா இருங்க.

‍- இமா க்றிஸ்

Ithu harmone problems pa ...prolactin level kuda iruntha ippadi irukum ...athuku tablet tharuvanga sapdunga kandipa athu clear ahidum apparam antha tablet sapdumpothu weight podalam oru silarku podathu .... Prolactin romba athigama iruntha konja naal ahum ,, matrapadi problem illai ....pa ...ithu sariya ponal kulanthai kidaikum ..tablet yeduthitu irukumpothum consive ahalampa ...dnt worry be happy

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Hai sister Thankyou for Message. Nan Romba payanthutu irunthu. But ennaku Period 1 1/2 days than avuthu. harmone athigama irunthal ippadi aguma.

மேலும் சில பதிவுகள்