pregnancy doubt

hi frds nan intha month treatment eduthurukan enaku inniyoda 29 days aguthu adikadi pasikuthu sapta udane vayira piratuthu vommit varamathiri iruku fever ah iruku vaiyalam ore kasapa ithu ethanala enaku 13 day egg rupture achu doctor 29 th day pregnancy test check panni pakka sonaga nan pannala nan entha day check pannalam pls help frds...

//egg RAPTURE ithu karpabaikulla nadakra oru visayam// இல்லை.

//tube appadingrathu// குழாய். அது இருக்கும் இடத்தைப் பொறுத்து பெயரும் வேலையும் மாறும். //...sperm ulla sella uthava koodiyathu// எது? ட்யூபா? நீங்க குழப்புறீங்களா நான் குழம்புறேனான்னு குழப்பமா இருக்கு எனக்கு. :-)

(எங்கயும் ஃபுல்ஸ்டாப் காணோம். வழக்கமா சொல்லுக்குப் பின்னால ... போடுவாங்க. சில சமயம் முன்னாலயும் போடுவாங்க. ஆனா படிச்சா புரியும். நீங்க தூவி விட்டிருக்கீங்க. இமா தப்பா படிக்க சான்ஸ் நிறைய இருக்கு. இப்பவே மன்னிப்புக் கேட்டுருறேன். :-) )

//....apam yethathu oru tube pothumey// இல்லீங்க.

//sperm ulla poi left or right side egg rapture aha// !!! .... //Right side ,left side rapture appadingrathu// முதல்ல தங்லிஷை விட்டு தமிழுக்கு மாறுங்க. அதுக்கும் முதல் சரியான இடத்துல ஃபுல்ஸ்டாப் போடப் பழகிக்குங்க. இல்லாட்டா உங்களுக்கு கிடைக்கிற பதில்கள் தப்பா இருக்கும். நீங்க சீரியஸா கேட்கிற மாதிரி யாருக்கும் தோணாது. பதிலே சொல்லாம விட்டுருவாங்க.

//right tube valiya pona right side set ahum// இல்லை. //,left tube valiya pona left side set ahum// இல்லை.

எந்த வழியே போனாலும் நடுவில் கருப்பையில் தான் செட் ஆகும். நீங்கள் சொன்னபடி வலது, இடது குழாய்களில் தங்கினால் அது பிரச்சினையான விடயம். குழந்தை தொடர்ந்து வளர முடியாது; தாய்க்கும் ஆபத்து.

//Ithu than unmaiya// உங்கள் டைப்பிங்கே குழப்பமா இருக்கே! எதைச் சொல்றது???

//illa na kekra kelviye thappa// ;)) ஸ்ஸப்பாடா! பாயின்டுக்கு வந்துட்டீங்க. :-) கேள்வி மட்டும் இல்லை, நீங்க புரிஞ்சு வைச்சிருக்கிறதே சரியா இல்லை.

//.... Na yethuku kekrenna ...ennoda treatment yeduthavangalukum,yenaakum tube block ..yenaku 2nd baby so kandipa consive aha chance irukunu sonnaga ....treatment yeduthom ippam na pregnant ...yen kuda treatment vanthavanha ... First baby avangaluku 2 tube blocks ippam treatment apparam 1 tube releaf ahiruku sollirukanga...next month avanga consive ahitanga avangaluku left tube release ahiruku ana right egg rapture ippam avanga 2 month pregnant ...ithanala than enaku intha dout solunga frnds//

விட்டுருங்க. உங்க காரியம் ஆச்சுல்ல. யோசிக்காம சந்தோஷமா இருங்க.

ஒரு காஃபி சாப்பிட்டுட்டு வந்து மீதிக்கு பதில் சொல்றேன். :-)

‍- இமா க்றிஸ்

//en yaruma enaku teply pannamatringa// எங்க கேள்வியை வைச்சீங்க? இந்த த்ரெட்ல கேள்வி இல்லை. த்ரெட் லிங்க் கொடுங்க. எத்தனையாம் பக்கம் என்றும் சொன்னால் நான் போய்ப் பார்த்துப் பதில் சொல்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Madam cofee kudichitu vanga .....nenga solvathum sari than namma kariyum ahidichi apparam yethuku thinking thank you madam ...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

enaku mrg agi two years achu inum kulanthai ila enaku thyroid problem iruku
pcod prbm ana ipo three months periods regular ra varuthu inum consive agala
varuthama iruku ka
thyroid iruntha consive aga mudiyatha

ellam nanmaika

thread link epdi kudukurathu ka

ellam nanmaika

//.... Na yethuku kekrenna// ம்... //...ennoda treatment yeduthavangalukum,yenaakum tube block// ஆனால் ஒரே மாதிரி இல்லை.

//..yenaku 2nd baby so kandipa consive aha chance irukunu sonnaga// ம். //....treatment yeduthom// ம். //ippam na pregnant// சந்தோஷமான செய்தி ஸ்ரீ ஹர்ஷா. இப்போ நீங்க அமைதியாக சந்தோஷமாக இருக்க வேண்டிய காலம் கண்ணா. தேவையில்லாத சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.

//First baby avangaluku 2 tube blocks ippam treatment apparam 1 tube releaf ahiruku sollirukanga...next month avanga consive ahitanga avangaluku left tube release ahiruku ana right egg rapture ippam avanga 2 month pregnant ...ithanala than enaku intha dout solunga frnds// அவங்க மெடிக்கல் ரிப்போர்ட்ல சரியான விபரம் இருக்கும். (ஒரு வேளை கடைசி நேரம் ப்ளாக் சின்னதாக விட்டுக் கொடுத்து இருக்கலாம். டாக்டர்களுக்கு முன்னே தெரியவந்திராது.)

தோழி உங்களிடம் பேசும் போது அப்போ இருந்த மனநிலைல வாய் வலது, இடது என்பதைத் தற்செயலாக மாற்றிச் சொல்லியிருக்கலாம். நீங்க இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காதீங்க. உங்க ஹெல்த்தைக் கவனிச்சுக்கங்க; உங்க மனசை நல்லா வைச்சுக்கங்க. அடுத்த தடவை அவங்கள்ட்ட போய் இதை வேரிஃபை பண்றேன்னு கேட்டுட்டெல்லாம் இருக்க வேணாம். முதல் குழந்தை என்பதால் உங்களை விட அதிகம் டென்ஷன்ல இருப்பாங்க அவங்க. பாவம், விட்டுருங்க. அவங்களா ஏதாவது சொன்னால் கேட்டுக்கங்க. ஆராய்ச்சி செய்யப் போக வேண்டாம்.

உங்களுக்கு ஒரு கதை சொல்லணும். ஸ்டூடண்ட்டா இருந்த வரை லெஃப்டும் ரைட்டும் சரியாக இருந்தது. பிறகு கொஞ்சம் ஹெல்த் பிரச்சினை. சிந்தனைக் குழப்பங்களுக்கிடையே இருந்த சமயம் டீச்சர்ஸ் ட்ரெய்னிங் ஒன்று செய்ய இருந்தது. அப்போ PT வகுப்பில் ரைட்டையும் லெஃப்ட்டையும் குழப்பிருவேன். ;D ஒரு தடவை தப்பாகிட்டா அடுத்த தடவை சரியாச் செய்யணும் என்கிற டென்ஷன்ல, தப்பாவே வரும். பிறகு, 'right' காதில் விழுந்தால் write என்று எடுத்து, எழுதுற கையை பொத்திப் பிடிச்சுருவேன். அந்தச் சொல் கேட்காட்டா மற்றப் பக்கம் என்று மூளைக்குச் சொல்லிச் சொல்லி பழக்கப்படுத்த வேண்டி இருந்தது.

அதுல்லாம் கடந்து வந்தாச்சு. ட்ரைவிங் படிக்க கார்ல ஏறினா, தமிழ் பேசும் என் பர்சனல் இன்ஸ்ட்ரக்டர் குழப்பிருவார். "இனி எல்லாம் ஓகே. நான் ரூட் சொல்ல மாட்டேன். போகும் போது ஏதாவது டவுட் வந்தா கேளுங்க." என்றார் ஒருநாள். "அடுத்த திருப்பத்துல லெஃப்ட்ல தானே திரும்பணும்?" இது நான்.
"ரைட்!" அவர்.
சொன்ன திசையில் திரும்பினேன் நான்.
"ஏய்! ஏஏய்ய்!!!! எதுக்கு இப்ப இந்தத் தெருவுல விட்டீங்க?"
"நீங்க தானே ரைட் என்றீங்க?"
"அது வேற ரைட்!"
யார் ரைட் யார் ராங்? எது ரைட்? எது லெஃப்ட்!! :-) அன்று முதல் இன்று வரை காருக்குள் இருக்கும் போது, 'வலம்' அல்லது 'சரி' என்று தமிழில் சொல்கிறோம். ரைட்டுக்கு இடமே இல்லை. ஒரு குழப்பமான வார்த்தை அது. :-)

ஒரு மில்லிமீட்டராவது சிரிச்சீங்களா? :-) யோசிக்காம சந்தோஷமா இருங்க, சரிதானே?

‍- இமா க்றிஸ்

Good Morning Imma amma

Enakum unga elar madhriyum tamil la type pananumnu asaia iruku.. epdi type pandradhu..

Left end la Type method nu iruku adhula change pana enaku sariya puriala.. Konjam help panunga plz

- பிரேமா

உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். வெகு சுலபம் ப்ரேமா. :-)

படங்களுடன் தெளிவான விளக்கம் அட்மினின் இந்தப் பதிவைப் படித்தால் கிடைக்கும். http://www.arusuvai.com/tamil/node/27437

‍- இமா க்றிஸ்

Sari madam ...na avangalta ithalam keka matten ...avangala sonnathu nethu parthen ...athan keten ....avangaluku first pregnancy ..puriyuthu ...nenga solratha yellam yethukolkiren . ...romba thanks .......ippam na kavanika vendiyathu ..en sweet little babya thanu purinjukiten ...madam ...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//pcod prbm// ட்ரீட்மண்ட் எடுத்தீருப்பீங்க இல்ல!
//ipo three months periods regular/// நல்ல விஷயம்.
//thyroid iruntha consive aga mudiyatha// முடியும். ஆனால் தொடர்ந்து மாத்திரை எடுக்கச் சொல்லியிருப்பார்களே? எடுக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால் இது ஒரு தடையாக இராது. நிச்சயம் கருத்தரிப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு சந்தோஷமாக இருங்கள்.
~~~
லிங்க் அறுசுவைக்கு வெளியே ப்ரவ்சரில் இருக்கும். உ+ம் இந்த இழைக்கான லிங்க் http://www.arusuvai.com/tamil/node/33254?page=1 (லிங்கில் பேஜ் நம்பர் இல்லாவிட்டால் முதலாம் பக்கம். page=1 என்றிருந்தால் 2ம் பக்கம். ஒன்றைக் குறைத்துக் காட்டும்.)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்