10 vaara karbam

Eppadi naan uranguvathu please therinthavargal sollunga.

IdAthu pakkam sarinthu padunga...

Left or right side yentha pakkam thotha iruko ..appadi padukalam ...mallanthu vendam ...left side a padutha ...right side mari padukum pothu ..yellunthu mari padunga ..appadiye urulathinga ..yen,yethukunu kekathinga enaku veetla periyavanga itha than sonnaga...? Yennu therilapa..

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Pathil sonnadhukku romba nanri
Naan thuongumpothu mallandhu paduthal
Than thuokkam varuthu.sari okkenga ippo neenga sonnamathiri kulandhaikkaga
naan pathuthan padukkanum.thangyou

அதிகமாக இடது பக்கம் ஒருசாய்ந்து படுத்துக்கொள்ளுங்க. அப்பதான் குழந்தைக்கு இரத்த ஒட்டம் சீராக இருக்கும் இது டாக்டர் எனக்கு சொன்ன அட்வைஸ்.

Naan idathu pakkamne saynthu padukkuren
Delivery date doctor eppo kuduppanga.

நீங்க முதல் முறை போகும் போதே டெலிவரி டேட் தந்திடுவாங்களே? சொல்லவில்லையா?

இங்கே முதல் பக்கத்தில் போட்டு பாருங்க.. நீங்க பீரியட் ஆன டேட் போட்டா கரெக்டான டெலிவரி டேட் காட்டும்.. அதிலும் பார்க்கலாம்..

அவந்திகா

kulanthi orbit eppo varum,6 vaaram karbam

Orbit ,a heart beat a ...6 week to 7 weks varumpa...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Illanga doctor aethum solla villaya athan ketten ellorom kekkaraanga.

நீங்க பீரியட் ஆன டேட் சொல்லுங்க.. நான் சொல்கிறேன்..

அவந்திகா

மேலும் சில பதிவுகள்