pls help pannunga friends

எனக்கு இன்னும் பீரியட்ஸ் வர வில்லை,72 நாட்கள் ஆகிறது ஸ்கேன் செய்து பார்த்தால் கரு தெரியவில்லை என்று levonorgestrel and ethinyl estradiol tablets கொடுத்தாங்க,10 மாத்திரை போட்டாச்சு பா,இன்னும் பீரியட்ஸ் வர வில்லை், ஆனால்ஸ்கேன்னில் sac தெரியுது அப்படி னு சொல்றாங்க,endometerium thickness 18 mm இருக்கு னு சொல்றாங்க,நானும் என் கணவரும் 2 மாதமா சேரவில்லை, 2 months முன்னாடி சேர்ந்தோம் அவ்வளவு தான், இன்னும் பீரியட்ஸ் வர வில்லை,இந்த மாத்திரை போட்டா பீரியட்ஸ் இ௫ந்தா வ௫ம் pregnancy இ௫ந்தா பாக்கலாம் னு டாக்டர் சொல்லிடாங்க யா௫காவது இப்படி இ௫ந்து இ௫க்கா பா pls help me urine test is also negative pa, pls pa reply pannunga.

Urine test panningala

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்