ennaku thirumanam march 10,2016 andru nadantha thu ennaku kullanthai
peru illai. 3 month munbu 2 natkal thalli ponathu annal 3 nall period
akkivitten. 28 natkal sariyaga irrunthu vidukiran..
en prechanai : vellai padithal 24ம் nall nirkirathu பின் உடல்
வெப்பம் ADAIKIRATHU 28 nall periods akkiran udalai kullirchi seiya தயிர்,இளனிர்,ஆரஜி,SAPITAL SALLI PIDIKIRATHU
YARAVATHU BATHIL SOLLUNGAL
Thaarani
Kalyanam aagi 7 maasam dhana aagudhu. Adhukulla ean kuzhandhai peru illai nu lam soldringa? 1 year normal ah try pannunga happy ah irunga. Kandipa kuzhandhai kidaikum. Heat kuraya morning verum vayitril vendhayam oora veitha more kudinga
God is love
nandri ... nan kullanthai
nandri ... nan kullanthai peru illai endru ninaika villai annal ennai
suttri irrupavar kal than ennai athu pol yosika vaikirar gal
venthayam matrum morri kudithen annal periods nerungum natkalli salli
pidithu periods akkiren
தாரணீ
//salli pidithu periods akkiren // நீங்களாகவே எதையாவது கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சளி பிடிப்பதால் யாரும் பீரியட்ஸ் ஆவதில்லை. (ஆஸ்மா அல்லது ப்ராங்கைட்டிஸ் வருது என்று சொல்வீர்களானால் ஏற்றுக் கொள்ளலாம்.) பீரியட்ஸ் வருவதற்கான காரணம் ஹோர்மோன் மட்டும்தான். விடயங்களைப் பிழையாக ஊகித்து வைத்துக் கொண்டு மனக்கஷ்டப் படாமல் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் பேசிப் பாருங்கள். தெளிவு கிடைக்கும்.
// ennai athu pol yosika vaikirar gal // நீங்கள் திடமாக இருந்தால் நிச்சயமாக யாராலும் உங்களை யோசிக்க வைக்க முடியாது.
- இமா க்றிஸ்
நன்றீ . நான் நாளை
நன்றீ . நான் நாளை மருத்துவரிடம் செல்கின்
கர்ப்பம்
சகோதரி,
கற்பம் எனபது ஒரு வரம்.
3 மாதங்கள் தான் ஆகிறது.
மாதவிடாய் முடிந்து 10 நாட்களுக்கு பிறகு நன்றாக புணருங்கள். நல்ல செய்தி கிடைக்கும். கவலை வேண்டாம்.
karthierdin
ennaku thirumanam akki 8 month akkuthu .. ungal karuthir ku mikka nandri..appadi ye seikiraan