udambai thayarpadutha tips

Hi frnds...how r u to all sisters...coming may Month husband Dubai learnthu varanga...mrge aagi 3 years aachi baby illai....so en husbend varathukulla naan enna ennalam pannina en udamba ready pannanum sis..enaku irregular periods...karumuttai injection potta than nalla valarum...karumuttai PRoblem irukkurathala laparoscopy pannanum nu doctor sonnangw.....natural uh yeathavathu tips kudunga sistersss..illa laparoscopy than pannanum nan set aaguma sis...laparoscopy pannuna udaanea husband kooda contact vachikanuma siszz....plz help me sisters..

Plz sis enna thelibu padurhunga sis.....

நீங்க தினமும் காலையிலே 10 மணிக்கு லுஹா தொழுது தூவா பண்ணுங்கபா கண்டிப்பாக ஹபுலாகும். எனக்கு pcos ப்ராப்ளம் இருந்தது. இன்ஷெக்சன் போட்டால் தான் பீரியட் வரும். கருமுட்டை தானாக வளராது இன்ஷெக்சன் போட்ட தான் கருமுட்டை வளரும். நான் மலைவேம்பு குடித்தேன் பீரியட் ஆன 3ஆம் நாள் இருந்து 3 நாளைக்கு குடிக்கனும் நான் குடித்தேன் இப்ப எனக்கு 1 1/2 வயதுலே பெண் குழந்தை இருக்கு. நான் மலைவேம்பு குடிக்கும் போது கருமுட்டை வளர இன்ஷெக்சன் எதுவும் போடலே. குழந்தைக்கு ட்ரீட்மென்ட் எடுக்கலே.

Yasina enakum tblt potatha period varum egg valadchi injecn poduve labroscopy panna next month succes agum kandipa dctr enna solrangala follow pannunga neanga daily 1hr walking ponga pasipayaru mulai katunathu eeral blk dates ithela regulara edutheengana egg 90% valarum itha pannunga kandipa improvement irukum plz itha try pannunga na walking and payaru saptathe improv irunthathu eeral sapta enaku othukathu

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Than sis.....naan intha months a malai veambu kudikalama sis...already 2 time kudichi irukean ma...husband irunthpo kudichi irukean ma..luha tholugai yeathanai rakkayath ma....insha allah. Dual seainga sis....

லுஹா தொழுகை 2 ரக்அத் நபிலான சுன்னத் சொல்லி தொழுகனும். இப்ப இருந்தே ஓவ்வொரு மாதமும் மலைவேம்பு குடிங்க பீரியட் ப்ராப்ளமும் சரியாகும். அதோடு நீர்கட்டிக்கு டாக்டர் மாத்திரை கொடுப்பாங்களே அதையும் சாப்பிடுங்க உங்களுக்காக நானும் துஆ பண்ரேன்.

Pasipayaru daily um yeaduthukanuma sis ippolearnthea yeaduthukalama sis....dates lam inimeal yeaduthukurean sis......it hu peariyapPR LM illaya sis......enakku pulla peathu aaganum nu kattayathula irukean sis.....

எனக்கு மலைவேம்பு குடிக்க சொல்லி ஒரு அனுபவமிக்க டாக்டர் தான் சொன்னாங்க. அவுங்க என் பக்கத்து வீட்டுக்கு வந்த ஹெஸ்ட் அவங்கள்டே என் ரிப்போர்ட் காட்டினேன்.அவுங்க தான் குழந்தைக்கு ட்ரீட்மென்ட் எடுக்குறவங்க மட்டுமில்லை pcos,pcod ப்ராப்ளம் உள்ளவங்க தைரியமா குடிக்கலாம் சொன்னாங்க. மலைவேம்பு 7 கொத்து 7சின்னவெங்காயம் ஒரு ஸ்பூன் சீரகம் இதோடு முந்தின அன்னைக்கு வடித்த சோறு கை படாமல் எடுத்து வைத்து அதுலே தண்ணி ஊற்றி இரவு முழுக்க ஊற வைக்கனும். காலையிலே மலைவேம்பு ,வெங்காயம்,சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்து சுத்தமான வெள்ளை துணியில் வடிகட்டனும். அதோட ஊறவைத்த சோறு தண்ணியை நல்ல சோற்றோடு பிசைந்து அதையும் வெள்ளைதணியில் வடிகட்டி மலைவேம்பு சாற்றுடன் மிக்ஸ் பண்ணி (மலைவேம்பு சாறு,சோறு தட்டியும் சேர்ந்து ஒரு டம்ளர் வர்ற மாதிரி தண்ணி வைங்க)காலையிலே வெறும் வயிற்றில் குடிங்கபா. இன்ஷா அல்லாஹ் சக்சஸ் ஆகும்.

Insha allah nalailearnthu naan luha tholugurean .....than x ma replay pannunathukku....weight loss pannanum..70 kg

Oh naan munnadi kudichappo only malaiveambu mattum than than araichi kudichean sis...intha month learnthu neenfa Sonja mathiri kudikkirean sis....husband varathukku before month than vara solli laproscopy pannanum nu solo I irukkanga

Yasina sis period vara 2days munna sapda start pannunga egg valara walking pasipayaru main eeral dates sapdunga namaku pirachana ninachatha pirachana neanga walking ponave pco prblm nrml agum ila steps 1day 10 time eri irangunga wait main reduce pannunga plz friend malai vembu nalla marunthu na 2month sapte but vamit vanthuruthu

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

மேலும் சில பதிவுகள்