குழந்தைக்கு johnsonson baby lotion பயன்படுத்தினால் cancer வரும் என்று News ல பார்த்தன். குழந்தை skin. கு என்ன creame use பண்ணலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்க please
குழந்தைக்கு johnsonson baby lotion பயன்படுத்தினால் cancer வரும் என்று News ல பார்த்தன். குழந்தை skin. கு என்ன creame use பண்ணலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்க please
பேபி லோஷன்
எந்தக் கம்பெனி தயாரிப்பு என்றாலும் ஏதோ சில ரசாயனப் பொருட்கள் கலந்துதான் இருக்கும் ஜீன். :)
ஜான்சன் & ஜான்சன் 100 வருஷத்துக்கு மேல் (130!) பிரபலமாக இருக்கிற கம்பெனி. அது சரியில்லை என்றால், வேறு எதையும் நல்லது என முடியாது.
ஒரு விஷயம் நினைவுக்கு வருது. ;)) எனக்கும் எங்கம்மா இதைத் தான் பயன்படுத்தினாங்க. அரை சென்சுரி அடிச்சுட்டேன்; இன்னும் எனக்குக் கான்சர் வரல. வந்தாலும்... கான்சர் எங்க முன்னோர்ல ஒருத்தருக்கு இருக்கிறதால நான் பரம்பரையைத் தான் காரணம் சொல்வேன்.
எல்லாத்துக்கும் பயந்தா... நிம்மதியா வாழ முடியாது.
நீங்க அந்த ஜான்சனைத் தவிர்த்து உங்க ஊர்ல கிடைக்கிற ஏதாவது ஒரு ப்ராண்டைப் பயன்படுத்துங்க. வாங்கும் முன் நினைவா ஒரு கூகுள் சர்ச் போட்டுப் பாருங்க.
- இமா க்றிஸ்
Thx imma madam
உங்கள் பதிவுக்கு நன்றி :)
மட்டுநகர் ஜீன்
இப்பதான் மீன் பாடும் தேன் நாட்டார் என்று கவனிச்சன். :)
//என்ன creame use பண்ணலாம்// என் பிள்ளைகள் 'ஜோன்சன் & ஜோன்சன்', ரெபெக்கா லீ & பெயாஸ்ல தான் வளர்ந்தவங்கள். ;)) மூன்று தசாப்தம் கடந்தும் கான்சர் வரேல்ல. ;)
எங்கட மம்மி பெயாஸ்ல (அப்ப பெயாஸ் பௌடரை 'புயர்மா' எண்டுவாங்களாம்.) வளர்ந்த ஆள். 80 ஆகீட்டுது. இன்னும் கான்சர் வரேல்ல.
~~~
தலைப்பிலிருந்து விலகி... http://www.arusuvai.com/tamil/node/27368?page=1 படம் மட்டும் பார்த்தால் போதும். அந்தப் பக்கம் போகக் கிடைத்தால், ஸ்டூல் இன்னும் அங்கேயேதான் கொழுவியிருக்கா கழற்றியாச்சா என்று பார்த்துச் சொல்லுங்க. :)
- இமா க்றிஸ்
இம்மா ஆசிரியருக்கு
மிக்க நன்றி இம்மா மம். நீங்கள் சொல்வது சரிதான் எதிலதான் கலப்படம் இல்லை :). நான் gohnsonbaby creame தான் இப்பயும் குழந்தைக்கு பயன்படுத்துறன் . உங்கள் ஸ்டூல் கதை படித்து பார்த்தேன் அருமையாக இருந்தது. எனக்கு அங்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பார்த்து சொல்கின்றேன் . :) :) . எப்போ மம் மட்டக்களப்பு வந்தீங்க? நீங்க எல்லோருக்கும் பயன் உள்ள நல்ல கருத்து சொல்றிங்க மம் . எல்லாமே வாசிச்சு பார்த்தேன் :). ரொம்ப நன்றி மம் .:)
13 vaara karbam
Thaduppusi eppo poduvaanga.
Therinthavargal pathil koravum.please
Rekha
முதல் தடுப்பூசி 12 அல்லது 13 வாரத்தில் போடுவாங்க
God is love
Oru sillarukku 5 vathu
Oru sillarukku 5 vathu madhathil
Poduvasngala.Enakku innum podala athan ketten payamaga ullathu.
ரேகா
நான் கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு 5 மாதத்தில் தான் முதல் தடுப்பூசி போட்டார்கள் பயப்படாதீங்க. ஒவ்வொரு டாக்டர் ஒவ்வொரு மாதிரி போடுவாங்கபா.
Romba nanri naan docor kitta
Romba nanri naan docor kitta kekkalaya athan konjam bayamaga irunthathu.
Kulandhai thudippo asaivu
Kulandhai thudippo asaivu eppothu theriya arambikkum ippo enakku 90 days aguthu innm onnum theriyala pona vaaram than hospital poi chekop ponen kulandha asaivu docor kaattinar enakku eppothu theriyum plese sollunga
4 varudam kalithu ana karbam athan konjam payam.