:-) அது உங்களுக்கு யாரும் பதில் போடவில்லையே என்று, கீபோர்ட் ஸ்டக் ஆகி இருந்த போதும் கஷ்டப்பட்டு காப்பி பண்ணிப் போட்ட பதில். உண்மையில் நான் இழைகளைப் படித்துப் பார்க்கவில்லை.
9 மாதம் என்றால் எல்லா உணவுமே கொடுக்கலாம். கடினமானவற்றை மசித்துக் கொடுத்தால் போதும்.
9 மாதக் குழந்தைக்கு உணவு
www.arusuvai.com/tamil/node/32754
www.arusuvai.com/tamil/node/23273
- இமா க்றிஸ்
thanku ima mam
Thanku Very much ima mam
Badhusangeetha
சங்கீதா தேவி
:-) அது உங்களுக்கு யாரும் பதில் போடவில்லையே என்று, கீபோர்ட் ஸ்டக் ஆகி இருந்த போதும் கஷ்டப்பட்டு காப்பி பண்ணிப் போட்ட பதில். உண்மையில் நான் இழைகளைப் படித்துப் பார்க்கவில்லை.
9 மாதம் என்றால் எல்லா உணவுமே கொடுக்கலாம். கடினமானவற்றை மசித்துக் கொடுத்தால் போதும்.
- இமா க்றிஸ்
thanks mam
Pappava schoolku thukkitu porenu mam.athan enakku oru ideave illa mam.rmba kastama irunthuchu .romba Thanks mam
Badhusangeetha
kulanthaikku aapam problem
Hi en pen kulanthaiku 45 days akkuthu aval baal kudithu mudithavudan ethanai time thatinaalum aapam varama irruku kudava vomiting varurhu ithanal romba kastabatra pls enna sairathunnu sollunga
இமா. அம்மா
அம்மா இரவு உணவு என்ன கொடுக்கலாம் பாப்பாக்கு இரவு உணவு Nestum மட்டும் கொடுக்கிறேன் எத்தனை மணிக்கு கொடுக்கலாம்
Badhusangeetha
4 month pregnant
En frindukku motion proplem irukku ithukku enna seyya vendum
2.3 thinangalukku than pogiraal please uthavungal tholi.