HI

எனக்கு மாதவிடாய் போன‌ மாதம் (21.10.2016) இன்று 24 ம் நாள் காலை எழுந்தவுடன் குமட்டல் (தண்ணீர் கூட‌ குடிக்கமுடியவிலலை)நல்ல் பசி,வெள்ளைப்படுதல் காலை இருந்தது,இப்பொழுது இல்லை.சளி பிடித்து உள்ளது..இது எதனால் ?

காய்ச்சலும் உள்ளது

hi pregnancy test panni parungapa

neenga 8 days thalli pragnancy test Pannunga. nall result varum. god bless you

உங்கள் கருத்திற்கு நன்றீ.

இன்று காலை periods akkita ..

இது போல் தான் 3 மாதம் முன்பு இருந்தது.. அடுத்த‌ 2 மாதங்கள் சரியாகி விட்டது.. மீண்டும் இது போல் ஆரம்பம் ஆகி உள்ள்து..இது எதனால் ?

மருத்துவரிடம் சென்றேன் அவர் நான் கூறுவதை கேட்கவிலலை.

போலிக் ஆசிட் மாத்திரை கொடுத்தார். 3 மாதம் சாப்பிட‌ சொல்லி இருக்கிறார்.

கவலை படாதீர்கள் எல்லாம் நன்மைக்கே ... அடுத்த‌ மாதம் முயற்சி செய்யுங்கள்.. மனம் தளராதீர்கள்

- பிரேமா

// இன்று காலை periods akkita .. // நானும் இதே போல் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன்.
// மருத்துவரிடம் சென்றேன் அவர் நான் கூறுவதை கேட்கவிலலை.// நான் சொல்வதையும் கேட்கவில்லை. காரணம் எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகவில்லை என்பதனால்.
அவர் என்னை அதை பற்றி யோசிக்க‌ வேண்டாம் என்று சொன்னார்கள். ஒரு வருடம் தானே ஆகிறது ஏன் கவலை படுகிறீர்கள் என்றார்கள்.
// போலிக் ஆசிட் மாத்திரை கொடுத்தார். 3 மாதம் சாப்பிட‌ சொல்லி இருக்கிறார்.// என்னை ஒரு மாதம் சாப்பிட‌ சொன்னார்கள்

- பிரேமா

நன்றி

உங்களுக்கு திருமணம் ஆகி எவ்வள்வு மாதங்கள் ஆகிறது..

10.03.2016 அனறு என் திருமணம் நடந்தது..

உங்களுக்கும் நான் மேலே குறிப்பிட்ட symptoms இருந்ததா. ?

எனக்கு திருமணம் 02.05.2016 அன்று நடந்தது.

உங்களுக்கு இருந்தது போல் எனக்கும் இருந்தது.

(இந்த‌ மாதத்திற்கான) போலிக் ஆசிட் மாத்திரை இன்று முதல் சாப்பிடுகிறேன்.

நம் கையில் எதுவும் இல்லை.. கடவுள் நிச்சையம் ஒரு நாள் ஆசீர்வதிப்பார்

- பிரேமா

En periods date :

SEP -24.09.2016
OCT- 21.10.2016
NOV- 16.11.2016
Ennaku regular periods a illai irregular periods a

எனக்கு தெரிஞ்சு ரெகுலர் தான்..

எனக்கும் இதே போல் 2 அல்லது 3 நாட்கள் வித்தியாசம் வருகிறது .. ஏன் என்று தெரியவில்லை ..

இந்த‌ மாதம் 5 நாட்கள் முன்னதாக வந்து விட்டது.. அடுத்த‌ மாதம் தான் இது பற்றி யோசிக்க‌ வேண்டும்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்