3 மாத கர்ப்ப வெள்ளை படுத்தல்

Hi Friends, நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன். எனக்கு வெள்ளை படுத்தல் அதிகமாக இருக்கு. இடுப்பு வலியும் இருக்கு.இதனால் குழந்தைக்கு ஏதாச்சும் பாதிப்பு இருக்குமா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு.இதுக்கு என்ன செய்யலாம் தோழிகளே.

Please Answer me Friends.

குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது கவலை படாதீங்க. எனக்கு இப்படித்தான் வெள்ளைபடுதல் இருந்தது. கர்ப்பம் கன்பார்ம் பண்ணதுலே இருந்து குழந்தை பிறக்குற வரை இருந்தது. என்னோட டாக்டர் கன்சல் பண்ணேன் கர்ப்பப்பை வாய்லே இருந்து வர்றது அதுனாலே ஒண்ணும் இல்லை சொல்லி எனக்கு மாத்திரை கொடுத்தாங்க அதுக்கு சரியாகலை. உங்களுக்கு பயமாக இருந்தால் நீங்க உங்க டாக்டர் கன்சல் பண்ணுங்க பா.

Thank you friend.

Na 13 week pregnant ...na yeppam kunguma poi sapda arambikalam ...dout clear panunga frnds

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

;)) எப்போ வேணும் என்றாலும் சாப்பிடுங்க. எதற்காக சாப்பிடப் போகிறீர்கள்? இதனால் குழந்தை வெள்ளையாகப் பிறப்பதில்லை என்பது தெரியும் தானே!

‍- இமா க்றிஸ்

http://www.arusuvai.com/tamil/node/33017 இந்த த்ரெட்டைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மிகவும் பயனுள்ள‌ இழை..
என் உறவினர் ஒருவர் குங்குமப்பூ அதிகமாக‌ எடுத்து கொண்டார்கள் ஆனால் குழந்தை கருப்பாக‌ தான் பிறந்தது.. அதனால் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தைகள் நல்ல‌ நிறமாக‌ பிறக்கும் என்பதில் உண்மையில்லை என்பதே என் கருத்து.

- பிரேமா

நானும் நிறம்,என் கணவரும் நிறம் ...பின்பு நிறத்தை பற்றி எப்படி யோசிப்பேன் .நான் வீக்கா இருக்கேன் கருப்பைக்கு நல்லதுனு சொன்னாங்க அதான் கேட்டேன்...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

இந்த இலை மிகவும் பயனுள்ளதாக இருந்தது

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நான் 17 வார கர்பம் குழந்தை அசைவு எதும் எனக்கு தெரியல . அசைவு இப்போது தெரியனும் என்று தோழி கூறுகிறாள். குழப்பமாக உள்ளது. இன்னும் வயிறு தெரியல என்று வேறு சொல்றா. இது நார்மலா இல்லை எதாவது பிரச்சினயா?

God is love

மேலும் சில பதிவுகள்