Uyaraamaga valara

Uyaramaga valara ena seya vendum.enaku vayadhu 20.idhurku mel valara mudiyuma

:-) நீங்க முழு மனுஷியாகியாச்சு. இனி வளரமாட்டீங்க.

சைனீஸ் கால்ல ஏதோ ஒரு சர்ஜரி பண்றாங்க. ஒரு அங்குலம் உயரலாமாம். ட்ரை பண்ணீங்க என்றால், முடிவை எனக்கும் சொல்லுங்க.

ஹை ஹீல்ஸ் அணியலாம். ஆடைகளைப் பொருத்தமாகத் தெரிந்து அணியலாம். எடை போடாமல் பார்த்துக்கொண்டால் குள்ளமாக இருப்பது போல் மற்றவர்களுக்குத் தெரியாது.

வீட்டில் ஒரு ஸ்டெப் ஸ்டூல் வைச்சுக்கங்க. வீட்டிற்கு வெளியே... மற்றவர்களை வேலை வாங்கலாம். :-)

((25 வாரம் கர்ப்பமாக இருக்கிறீங்க. இப்ப போய் எதுக்கு வளரும் ஆசை! டாக்டர் உயரத்தை அளந்து பார்த்து ஏதாவது சொன்னாங்களா? அப்படியானால் அவர்கள் சொல்வது போல் நடப்பதே நல்லது.)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்