அனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்

ன் எனது கருத்தை தெரிவிக்க‌ விரும்புகிறேன். நான் இங்கு வந்து சில‌ மாதங்கள் ஆகின்றது.இங்க‌ உள்ள‌ அனைத்து இளைகளும் மிகவும் பயன் உள்ளத‌ இருக்கின்றது மிகவும் மகிழ்ச்சி.ஆனால் சில‌ தோழிகள் கருத்து தெரிவிக்கும் பொது தமிழ் டைப் பன்னினாள் மகிவும் நல்லதாக‌ இருக்கும்.தவறாக‌ நினைக்க‌ வேண்டாம் எனக்கு ஆங்கிலாம் சரியாக‌ தெரியாது நீங்கள் போடும் கருத்தை எனக்கு புரியவில்லை அதனால் தான் இங்கு இந்த் பதிவை போடுகிறேன். தவறாக‌ இருந்தால் மன்னிக்கவும். என்னை போல் உள்ள‌ தோளிகலுக்கும் படிக்க‌ சிரமாக‌ இருக்கலாம் அதனால் உங்கள் கருத்தை தமிழ் டைப் பன்னுமாறு கேட்டு கொள்கிறேன்

ஏற்கனவே BMI இழையில் இதை சொல்லியிருக்கீங்க.. திரும்பவும் எதற்கு புது த்ரெட்?? அதுவும் இரண்டு..! :(

அவந்திகா

Hi avanthika unga paiyan Epdi irukan.neenga delivery Ku munadi remba bolda pesirundhenga.
Enaku inum baby ila .abort airuchu.enaku delivery ninacha payama iruku.
Na delivery ninachu payapadama iruka ena pananum.na bolda ila

சாரி மா அவந்திகா நான் இரண்டு அனுப்பனும் பன்னல‌ நான் சென்டு பன்னும் போது தவறதலாக‌ இரண்டு டைம் க்லிக் அகிடுச்சுமா

நீங்க அவந்திகாவிடம்தான் கேட்டிருந்தீர்கள். //payapadama iruka ena pananum.// உங்களை அவந்திகாவின் இடுகைகள் கவர்ந்திருக்கின்றன, இல்லையா? :-)

போல்டாக இருக்க, போல்டானவர்களோடு அதிகம் பழகணும். உங்கள் மனதைக் கலைப்பவர்களை உங்களால் இனம் காண முடியும். அவர்களுடன் பேசும் சந்தர்ப்பங்களைக் குறைத்துக்கொள்ளப் பாருங்கள். அல்லது... உங்கள் மனதைக் கலைப்போர் பேசும்போது, எண்ணத்தால் காதை மூடிக் கொள்ளுங்கள். நிச்சயம் பயத்திலிருந்து வெளியே வருவீர்கள்.

‍- இமா க்றிஸ்

அவந்திகா... //அதுவும் இரண்டு..! :(// அது சகோதரியின் தவாறாகத் தெரியவில்லை.

ஃபிரோஸ் ஒரு இழைதான் திறந்திருக்கிறாங்க. (ஆரம்பித்த நேரத்தைக் கவனியுங்கள்.) இன்றும் ஒருவர் ஆரபித்த இழை, ஒரே நேரத்தில் இரட்டையாகப் பதிவாகி இருக்கிறது. முன்பு ஒரு சமயம் பூங்கோதை ஆரம்பித்த இழை ஒன்றும் இப்படி இருந்தது. அங்கு பதிவாகும் கருத்துகள் எல்லாம் இரண்டிலும் தெரிந்தன. ஏதோ தொழில்நுட்பச் சிக்கல் போல் தெரிகிறது.

‍- இமா க்றிஸ்

பையன் நலமாக இருக்கிறான்.. டெலிவரிக்கு முன்னாடி என்று இல்லை எப்பொழுதுமே தைரியமாக தான் பேசுவேன்..
எந்த ஒரு விஷயத்தையும் நம்மால் இதை செய்ய முடியாது என நினைக்ககூடாது..எதற்கும் பயப்படக்கூடாது..எல்லாவற்றிற்கும் ஏன், எதற்கு என்று யோசிக்க கூடாது..இந்த 3 மட்டும் தான் நான் நினைப்பது.. நீங்களும் இதையே பின்பற்றி பாருங்கள்.. நல்லதே நடக்கும்..:-)
என்னை விட தெளிவாக இமா உங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள்.. :-)

அவந்திகா

தொழில்நுட்ப கோளாறாக இருக்குமென நான் நினைக்கவில்லை..ஒரே ஆள் இரண்டு இழை தொடங்கியிருப்பதாக தெரியவும் சொன்னேன்..:-)

அவந்திகா

;-) என் இடுகையில் நிறைய எழுத்துப் பிழைகள் தெரிகின்றன. ;( விரைவில் லாப்டாப் மாற்றவேண்டும் போல் தெரிகிறது. கர்ர்ர்ர். ;(

‍- இமா க்றிஸ்

Na adikadi payama irukunu indha pathiye sonna ungaluku pidikadhu.so avanthika
ta keten.neenga idha pathura kudadhunu ninachen.pathu reply panitenga.enaku
Yaravadhu enaya change pananum nu ninakiren.inga yarume ila.athan arusuvai LA
Adikadi solren.thappa eduthukadhenga amma

Thanks for ur reply

மேலும் சில பதிவுகள்