அனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்

ன் எனது கருத்தை தெரிவிக்க‌ விரும்புகிறேன். நான் இங்கு வந்து சில‌ மாதங்கள் ஆகின்றது.இங்க‌ உள்ள‌ அனைத்து இளைகளும் மிகவும் பயன் உள்ளத‌ இருக்கின்றது மிகவும் மகிழ்ச்சி.ஆனால் சில‌ தோழிகள் கருத்து தெரிவிக்கும் பொது தமிழ் டைப் பன்னினாள் மகிவும் நல்லதாக‌ இருக்கும்.தவறாக‌ நினைக்க‌ வேண்டாம் எனக்கு ஆங்கிலாம் சரியாக‌ தெரியாது நீங்கள் போடும் கருத்தை எனக்கு புரியவில்லை அதனால் தான் இங்கு இந்த் பதிவை போடுகிறேன். தவறாக‌ இருந்தால் மன்னிக்கவும். என்னை போல் உள்ள‌ தோளிகலுக்கும் படிக்க‌ சிரமாக‌ இருக்கலாம் அதனால் உங்கள் கருத்தை தமிழ் டைப் பன்னுமாறு கேட்டு கொள்கிறேன்

மேலும் சில பதிவுகள்