nai kadithathu

Frnds yennoda husbandku nai kadichrichi romba illa light but injection pottutanga inum 2 injection balance iruku ...doctor ta ketom yenna venumnalum sapdalam normalla irukalamnu ,but veetla ulla periyavanga non veg sapdakudathu,nalla yennai serka kudathu ,husband wife link irukakudathunu sodranga ...ithelam unmaya ...illa doctor soldratha kekava ..kulapama iruku frnds

//non veg sapdakudathu,nalla yennai serka kudathu ,husband wife link irukakudathunu// :-) இந்திய நாய் மட்டும்தான் மனிதரைக் கடிக்குமா? மற்ற நாட்டு நாய்கள் கடிப்பதில்லையா? அவங்க எல்லாம் மரக்கறிதான் சாப்பிட்டுறாங்களா? நல்லெண்ணெய்... ஐரோப்பிய நாடுகளில் நாய் கடிக்காதவங்களும் சாப்பிடுறது இல்லை.

//ithelam unmaya/// இல்லை. உடனே காட்டி ஊசி போட்டாச்சு இல்ல! இனி யோசிக்க வேணாம். மீதி இரண்டையும் நாள் பிந்தாமல் சரியான தேதிக்குப் போட்டுருங்க, போதும்.

//doctor soldratha kekava// அவங்க பிழையானதைச் சொல்லவில்லை. கேட்கலாம்.

‍- இமா க்றிஸ்

Yennoda kulapam theernthathu ......thanks mam

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

உங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொன்னது சரி தான். கிட்டத்தட்ட‌ ஓராண்டு
வரை நல்லெண்ணை சேர்க்கவேண்டாம். அசைவம் விலக்குவது மிகவும்
நல்லது. மேலும் கூடுமானவரை தலையில் மழைத் தண்ணீர் நேரடியாகப்
படாமல் கொள்ளவும். ஒரு துளி பட்டாலும் கூட‌ பொறுக்கமுடியாத‌ அளவு
குத்துவலி உண்டாகும். என் சொந்த‌ அனுபவம். கவனம் வேண்டும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்