5 மாத குழந்தைக்கு உணவு

என் பாப்பாக்கு 5 மாதம் ஆரம்பம் என்ன திட உணவு கொடுக்கலாம்?.. இப்போது தாய் பால் கொடுக்கிறேன்..இது முதல் குழந்தை.please help me friends..

5 மாத குழந்தைக்கு என்ன உணவு - www.arusuvai.com/tamil/node/19682
5 மாத‌ குழந்தைக்கு உணவு - www.arusuvai.com/tamil/node/28304

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்