Hai am kanniga, enaku marriage aagi 5 month aachu aana na inum Pregnancy aagala, this month doctorkita ponaen avanga check pananga health problem vera ethumilaenu solli 1 monthku tablet koduthrukanga atha sapdraen.last period date 18.09.2016 . today 13 naal . 17 aam naal long traval pana poraen romba important traval. poi than aaganum . enaku ethum aidumanu payama iruku tablet sapdrathu nala, long travala polama 11 to 16 days than pregnancy aaga correct date nu sonnanga 17 aam naal traval panalama , na intha month pregnancy aaguvaena payama iruku ellarum ketkranga sollunga pleas
Sollunga
Sollunga
Hai am kanniga, enaku

கன்னிகா
பயப்படாமல் போய்ட்டு வாங்க. எதுவும் ஆகாது. 5 மாதம் என்பது யோசிக்க வேண்டிய காலம் அல்ல. சந்தோஷமா போய்ட்டு வாங்க.
- இமா க்றிஸ்
k thanks last 5 days epdi
k thanks last 5 days epdi irukanum steps eralama nan work panra officela stepsthan use panuvom athan kataen. nan intha month pregnant aguvaena aagalaena romba kastama irukum 1 naal thalli ponanum doctorta polama
stepls eralama last 5 daysla
stepls eralama last 5 daysla
கன்னிகா
மெதுவாக ஏறலாம்.. கவனம் தேவை தோழி
- பிரேமா
கவனம்
;-) இந்த வார்த்தையைப் படித்த பின்தான் யார் போட்ட போஸ்ட் என்று பார்த்தேன். :-) இந்த ஒரு வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள் வருகின்றன பாருங்கள்.
~~~~
படிகள் ஏறுவது பற்றி... யோசிக்க வேண்டியது இல்லை. யோசித்துப் பார்த்தால்.... மெதுவாக ஏறும் போது தான் மனதுக்கும் உடலுக்கும் ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கப் போகிறது.
ப்ரெக்னண்டாக இருக்கும் போது தினமும் ஏழு எட்டுத் தடவை மாடி + மலை ஏறி இருப்பேன். எங்கள் பாடசாலை மலையும் மடுவுமான இடத்தில் இருந்தது. ஒன்றும் ஆனதில்லை.. அதிகம் யோசிக்காதீங்க. இயல்பாக இருக்கப் பாருங்க.
- இமா க்றிஸ்
ok thanks madam
ok thanks madam
ok thanks madam
ok thanks madam
2 days or 3 days thalli ponna
2 days or 3 days thalli ponna hosiptal polama