Yenaku entha month confirm aieruku friends test positive doctor ta ppnom tablets thanthanga enum 10 days la scan panna vara sollirukanga...but yenaku bayama eruku friends entha santhosatha kuda mulusa anupavika mudiyala...last time yepadi than first scan la molar pregnancynu sollitanga one year kandipa pregnant again kudathunu sollitanga....epo one year after na pregnantaieruken...entha time yethum pblmaierumonu bayama eruku
Thozhi thenmozhi
வாழ்த்துக்கள். கவனமாக மற்றும் சந்தோசமாக இருங்கள்
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
தேன்மொழி
வாழ்த்துக்கள் தேன்மொழி .. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது. உடம்பை கவனமா பாத்துக்கோங்க.. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ண வேண்டாம். இப்ப உங்களுக்கு எத்தனையாவது நாள் ? எப்ப கன்ஃபாம் பண்ணீங்க?
- பிரேமா
prema ulagaraj
வணக்கம் , இன்று உங்களுக்கு எத்தனையாவது நாள்?
தாரணீ
வணக்கம். என்கிட்ட கேட்கிறீங்களா ? இல்ல தேன்மொழி கிட்ட கேட்கிறீங்களா ?
- பிரேமா
Then mozhi
Hi thenmozhi congrads pa. manasa potu kulapama relexa irunga. Songs keluga. Pona time than miss paniten intha time miss panamatenu ninachute irunga pa. Nalathe nadakum. Take care.
------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby
thenmozi
Valthukal ..ungala than ninatchitey irunthen pa ....romba santhosam kavala padathingapa...manasa kulapogathinga kastapattathu yethuvum veen pogathu ...unga kulanthai arokyama irukumpa ...posotive a think panunga ...dnt worry be chill
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
ஹலோ
வாழ்த்துக்கள் தோழி
kanagamuthu
Thanks pa
prema
Thanka pa nanum apadi than namburen yenaku 38 days achu pa....
aasha
Thanks Aasha naum nambikaiyoda than eruken...