4month pregnant

Frnds na 14 week pregnant intha 2days a yenaku stomach la right side a yetho force a push pandra mathriyum ,sundi ilukramathriyum irukupa ...kall valikuthu ..inthu kolanthaiyoda moments a ..sapdathum athigama irukupa ....yennoda first baby ku 7monthla than asaivu therinjathu athuvaraikum onnum therila ...ithu yennoda second baby ippadi irukuma ithu painna illa movements a ...therinja solungapa ..athey pola doctor baby right side irukunu sollirukanga pa...athan konjam bayama iruku...help me frnds

யாராவது பதில் சொல்லுங்களேன்

யாராவது பதில் சொல்லுங்களேன்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//யாராவது பதில் சொல்லுங்களேன்// :-) நல்ல ஐடியா. :-) காப்பி பேஸ்ட் போஸ்ட்!!

//inthu kolanthaiyoda moments a// இருக்கலாம். சிலருக்குத் தெரியும்.

//first baby ku 7monthla than asaivu therinjathu// எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது இல்லை. //ippadi irukuma// இருக்கலாம்.

//ithu painna// நீங்கள் வலிப்பதாகச் சொல்லவில்லையே!

//baby right side irukunu sollirukanga pa... athan konjam bayama iruku.// இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் நீங்கள் முகம் கொடுத்துத்தானே ஆக வேண்டும்? பயப்பட வேண்டாம். பிரச்சினையாக எதுவும் இராது. மாதவிலக்கு, கர்ப்பம் பிறகு மெனோபோஸ் என்று எல்லாமே விநோதமான சின்னச் சின்ன உடல் உபாதைகளை இலவச இணைப்புகளாகக் கொண்டுவருபவைதான். இதையிட்டு பெரிதாகக் கவலைப்படாமல் சந்தோஷமாக வாழ்க்கையைக் கொண்டுபோவது நல்லது. உண்மையில் வித்தியாசமாக இருக்கிறது; பயமாக இருக்கிறது என்றால், இங்கு கேட்டுப் பதிலுக்குக் காத்திராமல் ஒரு தரம் டாக்டரிடம் காட்டிப் பேசி விடுவது உத்தமம்.

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா புதன் கிழமை செக்அப் வர சொல்லிருக்காங்க .அப்பொழுது போய் கேட்கிறேன்....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்