பதில் கூறு௩்கள் குழப்பமாக உள்ளது

எனக்கு பிரியட் ஆகாமல் 7 நாட்கள் கடந்து விட்டது நேற்று வீட்டில் பரிசோதனை பண்ணி பார்த்தால் பாஸிடிவ் என வந்தது, பிறகு இன்று டாக்டரிடம் சென்று பார்த்தால் நெகடிவ் என்று வருகிறது, ஒன்றும் புரியவில்லை, டாக்டர் இரத்த பரிசோதனைக்கு எழுதி கொடுத்ததார்கள், அந்த கி்ட் தவறாக காண்பிக்க வாய்ப்பு உள்ளதா தெரிந்தால் தயவு செய்து கூறு௩்கள், குழப்பமாக உள்ளது,

Antha kit thavara kamika vaipu iruku ..blood test la positive or negative conform panni solvanga dont worry

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Hmmm wait panni pakiren harsha. thank you

நீங்கள் எதற்கும் வேறு சிறந்த‌ பிராண்ட் டெஸ்ட் கிட் வாங்கி உபயோகப்படுத்தி பாருங்கள்.. இல்லையேல் வேறு டாக்டரிடம் சென்று பாருங்கள்.. முடிவுகள் மாறலாம்..

குறிப்பு : ஒரு வேளை பாசிட்டிவ் என்று உங்களுக்கு உணர‌ முடிந்தால் உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தோன்றுகிறதா ? என்று யோசியுங்கள்..

நல்லதே நடக்கும்.. குழம்பாதீர்கள்..

- பிரேமா

எனது இரத்த பரிசாேதனையில் கர்ப்பம் தான் என்று உறுதி செய்துவிட்டார்கள், மிகவும் சந்தாேஷமாக உள்ளது, ஆனால் ஹார்மாேன் மிக குறைவாக உள்ளது என்று கூறினார்கள், என்ன செய்வது என்று கூறு௩்கள்

முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோதரி. //என்ன செய்வது என்று கூறு௩்கள்// உங்கள் டாக்டர் சொல்வதன்படி நடப்பதே நல்லது. பத்திரமாக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அம்மா, கண்டிப்பாக டாக்டர் சொல்வதை கேட்கிறேன்

வாழ்த்துகள் சகோதரி

வாழ்த்துகள் தோழி.

Thank you thaslim, banu

வாழ்த்துக்கள் சுனிதா .. உடம்பை கவனமாக‌ பார்த்துக்கொள்ளுங்கள்..

- பிரேமா

மேலும் சில பதிவுகள்