Horror movies parkalama

Hi friends yenaku horror movies pakkurathu chinna vayasula eruntha pidikum epo athuve oru hobby ah mariduchu.... epo na concive ah eruken epavum yenala atha vida mudiyala... ethanala yethum pblm varuma... Movie pakum pothu bayapadum pothellam vayiru valikuthu.. . Athanala than konjam bayama eruku... ungaluku answer therinja sollunga friends pls...

//ethanala yethum pblm varuma.// இல்லை. //Movie pakum pothu bayapadum pothellam// :-) பயப்படாமலிருப்பீர்கள் என்றால் பாருங்கள். // Athanala than konjam bayama eruku.// :-) படத்துக்கும் பயம், பயப்படுவதற்கும் பயமா? :-) அப்படியானால் பார்க்காதீர்கள்.

கர்ப்ப காலத்தில் மனது அமைதியாக இருக்கவேண்டும். சந்தோஷமாக இருக்க வேண்டும். குழந்தை சந்தோஷமான குழந்தையாக அமைய வேண்டும் இல்லையா? குழந்தை பிறக்கும் வரை பொறுத்திருங்கள். அதன் பின்பு சேர்த்து வைத்து எல்லாப் படமும் பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

Thanks amma enimel pakala unmaya sollanumna na romba bayapaduven erunthalum paapen... Eni manasa amaithiya vachupen...

madam

please avoid horror movies

rahul
8098022891

எந்த‌ ஒரு விசயமும் மனதை பாதிக்காது எனில் பிரச்சனை இல்லை. அறிவியல் பலவற்றையும் நிருபித்து இருக்கிறது. ஆக‌,மனதிற்க்கு அமைதியான இசை, புத்தகஙகள், போன்றவை நலம். மன‌ அமைதி தான் முக்கியம். வாழ்த்துகள்.

தேன்மொழி நீங்களும் என்னை போலவே தான் நானும் horror movie ரொம்பவே விருப்பமா பார்க்குவேன் அதுவும் ந கர்ப்பமா இருக்கும் திருட்டு தனமாக பார்க்குவேன் என் அம்மா திட்டுவார்கள் பாப்பா வயித்துல இருக்கும் பொது இப்படி பட்ட movie பக்குறியேனு திட்டுவாங்க டாக்டர் கிட்ட செக்கப் போகும் பொது ந horror movie பாக்குறேன் போட்டு கொடுத்துட்டாங்க அப்பறம் டாக்டர் சில விஷயங்களை சொன்னாங்க இந்த மாதிரி நேரத்துல மனச அமைதியா வச்சிக்கணும் நல்ல இசை கேக்காணும் அது குழந்தைக்கும் நல்லது அதுனால குழந்தைக்காக அந்த மாதிரி movie பார்க்க வேண்டாம் நல்ல விஷயங்களை கேளுங்க பாருங்க மெலோடி பாடல் கேளுங்க மனச எப்போதும் சந்தோசமா வச்சிக்கங்க

Thank u kandipa na follow pandren.. ..

Hi pa hmm ok kandipa eni pakka maten manasa relax ah vachukuren... Yenakum atha pakamale eruka mudiyala. Pa athan pakurrn... But epo pakurathu ella .... one week ah athuku munadi varaikum daily 2 movies pathiruven.. ..

//daily 2 movies pathiruven..// :-) எப்பவாவது ஒரு நாள் 2 படம் பார்க்கிறது வேற. டெய்லி 2! ;( நல்ல படமாக இருந்தாலும்... எப்படியாவது 3 மணி நேரம் ஆக்டிவ்வா இல்லாம ஒரு இடத்தில் உட்காருவது, ஆரோக்கியத்திற்கு நல்லதல்லவே!

‍- இமா க்றிஸ்

Hi amma ama kandipa nallathu ella than ana yenaku vera yentha vazhium ella ma... Bcaz yen husband morning veliya ponaruna night than varuvaru some times lunch ku varuvaru ellana athukum varamataru.... Na work yellam sikiram mudicheruven... athuku aparam time ah pogathu... Pesurathuku neighbors kuda kidaiyathu frnds kuda pesuven athum yevalo neram mudium apadithan antha palakam yenaku vanaku vanthuchu ma.. . Epo mathikiten.. ..

Na epo 74 kg eruken ma.... Epo 50 days aguthu yenaku... Na weight loss healthy ah pandraku yethavathu tips sollunga ma.. . Nalla result thara mathiri....

மேலும் சில பதிவுகள்