கருமுட்டை premature ஆகமல் இருக்க‌

என்னுடைய கருமுட்டையின் அளவு 1.7cm லேயே rupture ஆகி விடுகிறது. டாக்டர் 2.0cm வந்தால் தான் நல்லது என்று கூறினார்கள். கருமுட்டை premature ஆகமல் இருக்க என்ன செய்யவேண்டும். ப்ளீஸ் எனக்கு யாராவது சொல்லுங்கள்.

Hi pa athu natural ah rapture agum neenga athukaga yethuvum seiya mudiyathu.. ..

டாக்டர் ஏதாவது யோசனை சொல்லியிருப்பாங்க. அதைப் பின்பற்றுங்கள்.

மற்றப்படி... இங்கு சகோதரிகள் பாசிப்பயறு & மலைவேம்பு பற்றிப் பேசியிருக்கிறார்கள். படித்துப் பார்க்க - www.arusuvai.com/tamil/node/26457 நிறைய இழைகள் தெரியுது. :-) காப்பி பண்ணக் கஷ்டமா இருக்கு. :-) மேலே கஸ்டம் சர்ச்சில் மலை வேம்பு, பாசிப்பயறு இரண்டையும் தனித் தனியே போட்டுத் தேடிப் பாருங்க கலைவாணி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்